Aandavan Padaipinile Naan Kanda Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. R. Mahalingam. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : T. R. Mahalingam

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male : Aandavan padaipinile
Naan kanda arpudha penn vadive
Aandavan padaipinile
Naan kanda arpudha penn vadive

Male : Poondidum naadha
Haa aa aa aa aa haa aa aa aa aa
Poondidum naadha por silambaada
Poondidum naadha por silambaada
Thoondil vizhigal isai paada
Naan kanda
Thoondil vizhigal isai paada
Naan kanda arpudha penn vadive
Naan kanda arpudha penn vadive
Aandavan padaipinile
Naan kanda arpudha penn vadive

Male : Aadarkalai azhagae…ye
Anna nadaiyaale…ye
Vaada malare …vasandh kaala thendrale
Ha…aa..aa.aa..aa
Manimegalaiye…ye ye ye..ye
Aazhiyil thondraa amudhamum neeyae
Aazhiyil thondraa amudhamum neeyae
Yaazhdhanil kaelaa isai neeyae
Naan kanda arpudha penn vadive
Naan kanda arpudha penn vadive
Aandavan padaipinile
Naan kanda arpudha penn vadive

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  ஏ .மருதகாசி

ஆண் : ஆண்டவன் படைப்பினிலே
நான் கண்ட அற்புத பெண் வடிவே
ஆண்டவன் படைப்பினிலே
நான் கண்ட அற்புத பெண் வடிவே….

ஆண் : பூண்டிடும் நாத ஹா ஆஆஆஆ ..ஹா ஆஆஆஆ
பூண்டிடும் நாத பொற்சிலம்பாட
பூண்டிடும் நாத பொற்சிலம்பாட
தூண்டில் விழிகள் இசை பாட
நான் கண்ட
தூண்டில் விழிகள் இசை பாட
நான் கண்ட அற்புத பெண் வடிவே
நான் கண்ட அற்புத பெண் வடிவே
ஆண்டவன் படைப்பினிலே
நான் கண்ட அற்புத பெண் வடிவே….

ஆண் : ஆடற்கலை அழகே …ஏ
அன்ன நடையாளே…ஏ
வாடா மலரே …வசந்தகால தென்றலே
ஹா..ஆஆஆஆ
மணிமேகலையே..ஏ…..ஏ…..ஏ…..ஏ….
ஆழியில் தோன்றா அமுதமும் நீயே
ஆழியில் தோன்றா அமுதமும் நீயே
யாழ்தனில் கேளா இசை நீயே
நான் கண்ட அற்புத பெண் வடிவே
நான் கண்ட அற்புத பெண் வடிவே
ஆண்டவன் படைப்பினிலே
நான் கண்ட அற்புத பெண் வடிவே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here