Akko Akko Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by Suchithra. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan.
Singer : Suchithra
Music Director : Sangeetha Rajan
Lyricist : Pulamaipithan
Female : ……………..
Female : Akko akko
Akkakko ko ooo
Kukkoo kukkoo kukkukkoo koo
Female : Chinna kuyil enna solli paadum
En selai vanthu aalavattam podum
En machchaanukku maalai katti podum
Oooooo….oooooo…..
Female : Naan thulli thulli
Odum kanni maanae
Nee thottaal pothum
Nenjil oorum thaenae
Female : Kaadengum poovaasam
Kaikettum aagaasam
Paaththaa enna santhosam
Aaththoram thopporam
Naan pogum inneram
Kettaen kadhal sangeetham
Female : Vettaveli pottal irukku
En kattazhagu kottikkodakku
Aththai magan eppa varuvaan
Alli alli muththam tharuvan
Female : En vaasal thedi raasa odi vaaiyyaa
Naan paaththu paaththu pooththu poeyyaa
Akko akko akkakko ko ooo
Kukkoo kukkoo kukkoo koo….
Female : Chinna kuyil enna solli paadum
En selai vanthu aalavattam podum
En machchaanukku maalai katti podum
Female : Vattraatha thanneeru vaasaththu panneeru
Odum intha aaththoda
Kannodum thennolai
Thaalaattum munthaanai
Mothum thendral kaaththodu
Female : Vekkaththula ninnu thavichchen
Nee mella vanthu kanna adichcha
Anga inga katti pudichcha
Nee antharanga sindhu padichcha
Female : En paatham thottu
Koondhal mattum kaayam
Hae onnaa rendaa
Maman senja maayam
Female : Akko akko
Akkakko ko ooo
Kukkoo kukkoo kukkukkoo koo
Female : Chinna kuyil enna solli paadum
En selai vanthu aalavattam podum
En machchaanukku maalai katti podum
Ooooo….oooooo…..
Ooooo….oooooo…..
பாடகி : சுசித்ரா
இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : ……………………………..
பெண் : அக்கோ அக்கோ
அக்கக்கோ கோ ஓஒ
குக்கூ குக்கூ குக்குக்கூ கூ…
பெண் : சின்னக் குயில் என்ன சொல்லிப் பாடும்
என் சேலை வந்து ஆலவட்டம் போடும்
என் மச்சானுக்கு மாலைக் கட்டிப் போடும்
ஓஓஓஓ……ஓஓஓஓஓ….
பெண் : நான் துள்ளித் துள்ளி
ஓடும் கன்னி மானே
நீ தொட்டால் போதும்
நெஞ்சில் ஊறும் தேனே
பெண் : காடெங்கும் பூவாசம்
கைக்கெட்டும் ஆகாசம்
பாத்தா என்ன சந்தோசம்
ஆத்தோரம் தோப்போரம்
நான் போகும் இந்நேரம்
கேட்டேன் காதல் சங்கீதம்
பெண் : வெட்டவெளி பொட்டல் இருக்கு
என் கட்டழகு கொட்டிக் கிடக்கு
அத்தை மகன் எப்ப வருவான்
அள்ளி அள்ளி முத்தம் தருவான்
பெண் : என் வாசல் தேடி ராசா ஓடி வாய்யா
நான் பாத்துப் பாத்து பூத்துப் போய்யா
அக்கோ அக்கோ அக்கக்கோ கோ ஓஒ
குக்கூ குக்கூ குக்குக்கூ கூ…
பெண் : சின்னக் குயில் என்ன சொல்லிப் பாடும்
என் சேலை வந்து ஆலவட்டம் போடும்
என் மச்சானுக்கு மாலைக் கட்டிப் போடும்
பெண் : வற்றாத தண்ணீரு வாசத்து பன்னீரு
ஓடும் இந்த ஆத்தோட
கண்ணோடும் தென்னோலை
தாலாட்டும் முந்தானை
மோதும் தென்றல் காத்தோட
பெண் : வெக்கத்துல நின்னு தவிச்சேன்
நீ மெல்ல வந்து கண்ண அடிச்ச
அங்க இங்க கட்டிப் புடிச்ச
நீ அந்தரங்க சிந்து படிச்ச
பெண் : என் பாதம் தொட்டு
பெண் : கூந்தல் மட்டும் காயம்
ஹே ஒண்ணா ரெண்டா
மாமன் செஞ்ச மாயம்
பெண் : அக்கோ அக்கோ
அக்கக்கோ கோ ஓஒ
குக்கூ குக்கூ குக்குக்கூ கூ…
பெண் : சின்னக் குயில் என்ன சொல்லிப் பாடும்
என் சேலை வந்து ஆலவட்டம் போடும்
என் மச்சானுக்கு மாலைக் கட்டிப் போடும்
ஓஓஓஓ……ஓஓஓஓஓ….
ஓஓஓஓ……ஓஓஓஓஓ….
