Kannondru Naadum Song Lyrics is a track from Sarasa B.A. – Tamil Movie 1965, Starring T. S. Balaiah, P. Bhanumathi, K. Balaji and Others. This song was sung by P. Bhanumathi, music composed by S. Vedhachalam and lyrics written by Kannadasan.
Singer : P. Bhanumathi
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Kannondru naadum
Kaiyondru thaedum
Manam ondru ennum vaai ondru solum
Vedikkai ulgathai ninaithene
Ingae vedhanai ulagathil vilundhenae
Aadidum kalaithanai arindhenae
Pugazh aayiram varumena ninaithenae
Vaadikkai kaarargal koodidum sabaiyil
Vedikkai porulaai aanenae
Female : Paruvathin meruginai ninaithenae
Kula paavaiyar perumaiyai marandhenae
Oruvarin marbinil uyirulla varaiyilum
Ondraai vaazhndhadhai marandhenae
பாடகி : பி. பானுமதி
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : கண்ணொன்று நாடும் கையொன்று தேடும்
மனம் ஒன்று எண்ணும் வாயொன்று சொல்லும்
வேடிக்கை உலகத்தை நினைத்தேனே
இங்கே வேதனை உலகத்தில் விழுந்தேனே……
ஆடிடும் கலைதனை அறிந்தேனே
புகழ் ஆயிரம் வருமென நினைத்தேனே
வாடிக்கைக்காரர்கள் கூடிடும் சபையில்
வேடிக்கைப் பொருளாய் ஆனேனே…..
பெண் : பருவத்தின் மெருகினை நினைத்தேனே
குலப் பாவையர் பெருமையை மறந்தேனே
ஒருவரின் மார்பினில் உயிருள்ள வரையிலும்
ஒன்றாய் வாழ்ந்ததை மறந்தேனே…..


