Sindhaikkinbame Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by M. M. Mariyappan. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram.
Singer : M. M. Mariyappa
Music Director : M. S. Gnanamani
Lyricist : K. P. Kamatchi Sundaram
Male : Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo
Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo
Male : Gangai pondra vaazhvinilae…aa..aa…
Kaama devathaa rathi pol
Gangai pondra vaazhvinilae…
Kaama devathaa rathi pol
Kaanalaanathor maniyai
Kaattu paathai mel izhanthaen
Kaanalaanathor maniyai
Kaattu paathai mel izhanthaen
Male : Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo
Male : Kaar mazhaiyaar soozhum
Puyal kaattril panjaanaen
Karunaaga kaadhagaraal
Kaana vaaniyai pirinthaen
Karunaaga kaadhagaraal
Kaana vaaniyai pirinthaen
Male : Kaanuveno naan puvimael
Kadhalindrael saathal nandrae
Kaanuveno naan puvimael
Kadhalindrael saathal nandrae
Male : Sinthakkinbamae thantha
Painkili jeevanallavo
பாடகர் : எம். எம். மாரியப்பன்
இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி
பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
ஆண் : சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ
சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ….
ஆண் : கங்கை போன்ற வாழ்வினிலே…..ஆ…ஆ…
காம தேவதா ரதி போல்
கங்கை போன்ற வாழ்வினிலே……
காம தேவதா ரதி போல்
காணலானதோர் மணியை
காட்டுப் பாதை மேல் இழந்தேன்
காணலானதோர் மணியை
காட்டுப் பாதை மேல் இழந்தேன்
ஆண் : சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ
ஆண் : கார் மழையாற் சூழும்
புயல் காற்றில் பஞ்சானேன்
கருநாகக் காதகரால்
கான வாணியைப் பிரிந்தேன்….
கருநாகக் காதகரால்
கான வாணியைப் பிரிந்தேன்….
ஆண் : காணுவேனோ நான் புவி மேல்…..
காதலின்றேல் சாதல் நன்றே
காணுவேனோ நான் புவி மேல்…..
காதலின்றேல் சாதல் நன்றே…
ஆண் : சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ


