Malarathile Valarum Maathaa Lyrics
Malarathile Valarum Maathaa Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela and Chorus. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by Lakhsmana Dass.
Singers : P. Leela and Chorus
Music Director : M. S. Gnanamani
Lyricist : Lakhsmana Dass
Oongaara panjaram vaazh
Vedhamozhi kiliyae
Vedhaththin uttporulae
Viththagiyae vimalae
Paathaara vintham paninthom
Paramakirupaa nithiyae….
Malarathilae valarum maathaa
Enthan ullam men malarae
Malarathilae valarum maathaa
Enthan ullam men malarae
Devi Un malar thaalthanilae
Devi Un malar thaalthanilae
Malaranjaliyaal paninthaaduvomae
Malaranjaliyaal paninthaaduvomae
Theemai maayavaethaan kamazhum
Dhoopa mithan manamae
Dhoopa mithan manamae
Santhithaaname parimalam perumae
Vinaigalum arumae
Jegathambigae thiruvarul thantharul
Ambigae un thiruvarul thantharul
Meivazhi kaattiya dheepamithae
Poi irul neengihya dheepamithae
Magimaiyathae yaararivaar puvimael
Pagavaanudanae pagai kondaadidaya
Pagavaanudanae pagai kondaadidaya
Magimaiyathae yaararivaar
Deva deva maathava devanum kooda
Deva deva maathava
Ampalaththae aadavae
Deva deva maathava devanum kooda
Ampalaththae aadavae
Aranae nindraanantham
Kondaalandro thanthaal melae
Aranae nindraanantham
Kondaalandro thanthaal melae
Thaavidavum seitha deiva thirunadanam
Thaavidavum seitha deiva thirunadanam
Magimaiyathae yaararivaar puvimael….
பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு
இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி
பாடலாசிரியர் : லக்ஷ்மனதாஸ்
பெண் : ஓங்காரப் பஞ்சரம் வாழ்
வேதமொழிக் கிளியே
வேதத்தின் உட்பொருளே
வித்தகியே விமலே
பாதார விந்தம் பணிந்தோம்
பரமக்ருபா நிதியே....
பெண் : மலரதிலே வளரும் மாதா
எந்தன் உள்ளம் மென் மலரே
மலரதிலே வளரும் மாதா
எந்தன் உள்ளம் மென் மலரே
குழு : தேவி உன் மலர் தாள்தனிலே
தேவி உன் மலர் தாள்தனிலே
மலரஞ்சலியால் பணிந்தாடுவோமே
மலரஞ்சலியால் பணிந்தாடுவோமே
பெண் : தீமை மாயவே தான் கமழும்
தூப மிதன் மணமே
தூப மிதன் மணமே
குழு : சந்திதானமே பரிமளம் பெறுமே
வினைகளும் அறுமே.....
பெண் : ஜெகதம்பிகே திருவருள் தந்தருள்
அம்பிகே உன் திருவருள் தந்தருள்
மெய்வழி காட்டிய தீபமிதே
குழு : பொய் இருள் நீங்கிய தீபமிதே
பெண் : மகிமையதே யாரறிவார் புவிமேல்
பகவானுடனே பகை கொண்டாடிடய
பகவானுடனே பகை கொண்டாடிடய
மகிமையதே யாரறிவார்
பெண் : தேவ தேவ மாதவ தேவனும் கூட
தேவ தேவ மாதவ
அம்பலத்தே ஆடவே
தேவ தேவ மாதவ தேவனும் கூட
அம்பலத்தே ஆடவே
அறனே நின்றானந்தம்
கொண்டாளன்றோ தந்தாள் மேலே
அறனே நின்றானந்தம்
கொண்டாளன்றோ தந்தாள் மேலே
தாவிடவும் செய்த தெய்வத் திருநடனம்
தாவிடவும் செய்த தெய்வத் திருநடனம்
மகிமையதே யாரறிவார் புவிமேல்.......