Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music Director : Sankar Ganesh
Lyricist : Vaali
Male : Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Ezhisai pattu ilamaiyil meettu
Inbathin ellaikku povom indru
Female : Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Ezhisai pattu ilamaiyil meettu
Inbathin ellaikku povom indru
Male : Thogai pullanguzhal
Female : Dhegam rojaa idhazh
Male : Malligaiyai vandu vandhu penn paarkkum
Ponn malai varum vandhavudan kalyanam
Female : Ho o o o ho o o o
Mottu malli kattavilndha sandhosam vandu
Munnum pinnum paaduthangu sangeetham
Male : Ho o o o ho o o o
Male : Dhinam maalai velaiyil raaja leelaigal
Naamum kaanbomaa
Dhinam maalai velaiyil raaja leelaigal
Naamum kaanbomaa
Female : Panimazhai kaalam pournami neram
Nee vara vendum andhapuram
Panimazhai kaalam pournami neram
Nee vara vendum andhapuram
Male : Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Female : Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Male : Ezhisai pattu ilamaiyil meettu
Female : Inbathin ellaikku povom indru
Male : Thogai pullanguzhal
Female : Dhegam rojaa idhazh
Male : Sembhavazham enna vilai muthodu
Poochendu rendukkenna vili koththodu
Female : Ha aa aa aa ha aa aa aa
Mutha vilai nithammoru thaalattu adhil
Pathu viral sithirangal nee theettu
Male : Hoo o o o aa aa..
Male : Adi indru maathiram kaama soothiram
Sonnaal aagathoo
Adi indru maathiram kaama soothiram
Sonnaal aagathoo
Female : Ilangalai paadam edhuvarai pogum
Enbathai konjam sollungalen
Ilangalai paadam edhuvarai pogum
Enbathai konjam sollungalen
Male : Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Female : Thogai pullanguzhal dhegam rojaa idhazh
Male : Ezhisai pattu ilamaiyil meettu
Female : Inbathin ellaikku povom indru
Male : Thogai pullanguzhal
Female : Dhegam rojaa idhazh
Male : Thogai pullanguzhal
Female : Dhegam rojaa idhazh
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று
பெண் : தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று
ஆண் : தோகை புல்லாங்குழல்
பெண் : தேகம் ரோஜா இதழ்
ஆண் : மல்லிகையை வண்டு வந்து பெண் பார்க்கும்
பொன் மாலை வரும் வந்தவுடன் கல்யாணம்
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
மொட்டு மல்லி கட்டவிழ்ந்த சந்தோஷம் வண்டு
முன்னும் பின்னும் பாடுதங்கு சங்கீதம்
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஆண் : தினம் மாலை வேளையில் ராஜ லீலைகள்
நாமும் காண்போமா
தினம் மாலை வேளையில் ராஜ லீலைகள்
நாமும் காண்போமா
பெண் : பனிமழை காலம் பௌர்ணமி நேரம்
நீ வர வேண்டும் அந்தப்புரம்…..
பனிமழை காலம் பௌர்ணமி நேரம்
நீ வர வேண்டும் அந்தப்புரம்……
ஆண் : தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
பெண் : தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஆண் : ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
பெண் : இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று
ஆண் : தோகை புல்லாங்குழல்
பெண் : தேகம் ரோஜா இதழ்
ஆண் : செம்பவழம் என்ன விலை முத்தோடு
பூச்செண்டு ரெண்டுக்கென்ன விலை கொத்தோடு
பெண் : ஹா ஆஅ ஆஅ ஆ ஹா ஆஅ ஆஅ
முத்த விலை நித்தமொரு தாலாட்டு அதில்
பத்து விரல் சித்திரங்கள் நீ தீட்டு
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஆ…ஆ..
ஆண் : அடி இன்று மாத்திரம் காம சூத்திரம்
சொன்னால் ஆகாதோ
அடி இன்று மாத்திரம் காம சூத்திரம்
சொன்னால் ஆகாதோ
பெண் : இளங்கலை பாடம் எதுவரை போகும்
என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்.
இளங்கலை பாடம் எதுவரை போகும்
என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்….
ஆண் : தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
பெண் : தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஆண் : ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
பெண் : இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று
ஆண் : தோகை புல்லாங்குழல்
பெண் : தேகம் ரோஜா இதழ்
ஆண் : தோகை புல்லாங்குழல்
பெண் : தேகம் ரோஜா இதழ்


