Singers : Malaysia Vasudevan and Vani Jayaram
Music Director : Sankar Ganesh
Lyricist : Pulamaipithan
Chinna ponnu thanni kodam
Kannil patta thaagam varum
Vaai neraiya naan kudikka koodaathoo
Siruvaani neerae thiruvaaroor thaerae
Siruvaani neerae thiruvaaroor thaerae
Melum kelum inichirukum sengarumbae
Melum kelum inichirukum sengarumbae
Haai haai haai haai
Chinna ponnu thanni kodam
Kannil patta thaagam varum
Adhukku oru neram vandha theeraadho
Unakkaaga thaane oori varum thaenae
Unakkaaga thaane oori varum thaenae
Oor ariya uravariya thaarenae
Oor ariya uravariya thaarenae
Haei haei haei haei
Aadudhu muthu pallakku thaan
Oru poochelaiyil indha pon maalaiyil
Munnadiyum pinnadiyum kannadiyae thaan
Aadudhu muthu pallakku thaan
Oru poochelaiyil indha pon maalaiyil
Munnadiyum pinnadiyum kannadiyae thaan
Piduthu nenjam kummalam thaan
Nee paarattavoo thottu seerattavoo
Unnaalathaan undaanathu ullasamae thaan
Thoda thoda thoda
Female : Viral pada pada pada
Male : Udal suda suda suda
Female : Haei haei haei haei
Chinna ponnu thanni kodam
Kannil patta thaagam varum
Adhukku oru neram vandha theeraadho
Siruvaani neerae thiruvaaroor thaerae
Siruvaani neerae thiruvaaroor thaerae
Melum kelum inichirukum sengarumbae
Melum kelum inichirukum sengarumbae
Raathiri namma raajangam thaan
Manamaalai vandha nalla velai vandhaa
Illaadhadhum sollaadhadhum appodhu pesu
Haan raathiri namma raajangam thaan
Manamaalai vandha nalla velai vandhaa
Illaadhadhum sollaadhadhum appodhu pesu
Rajjiyam kattil saamrajjiyam
Vara naalaagumaa manam thaalaadhamma
Ennaasaiyai ennaannu nee kaathodu kaelu
Kisu kisu kisu
Male : Solla kilu kilu kilu
Female : Vidu vidu…
Male : Haai haai haai haai
Chinna ponnu thanni kodam
Kannil patta thaagam varum
Vaai neraiya naan kudikka koodaathoo
Unakkaaga thaane oori varum thaenae
Unakkaaga thaane oori varum thaenae
Oor ariya uravariya thaarenae
Oor ariya uravariya thaarenae
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன்
ஆண் : சின்னப் பொண்ணு தண்ணிக் கொடம்
கண்ணில் பட்டா தாகம் வரும்
வாய் நெறைய நான் குடிக்க கூடாதோ
சிறுவாணி நீரே திருவாரூர் தேரே
சிறுவாணி நீரே திருவாரூர் தேரே
மேலும் கீழும் இனிச்சிருக்கும் செங்கரும்பே
மேலும் கீழும் இனிச்சிருக்கும் செங்கரும்பே
ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
பெண் : சின்னப் பொண்ணு தண்ணிக் கொடம்
கண்ணில் பட்டா தாகம் வரும்
அதுக்கு ஒரு நேரம் வந்தா தீராதோ
உனக்காகத்தானே ஊறி வரும் தேனே
உனக்காகத்தானே ஊறி வரும் தேனே
ஊரறிய உறவறிய தாரேனே....
ஊரறிய உறவறிய தாரேனே....
ஹேய்..ஹேய்..ஹேய்..ஹேய்..
ஆண் : ஆடுது முத்து பல்லாக்குதான்
ஒரு பூச்சேலையில் இந்த பொன் மாலையில்
முன்னாடியும் பின்னாடியும் கண்ணாடியேதான்
ஆடுது முத்து பல்லாக்குதான்
ஒரு பூச்சேலையில் இந்த பொன் மாலையில்
முன்னாடியும் பின்னாடியும் கண்ணாடியேதான்
பெண் : போடுது நெஞ்சம் கும்மாளம்தான்
நீ பாராட்டவோ தொட்டு சீராட்டவோ
உன்னாலத்தான் உண்டானது உல்லாசமேதான்
ஆண் : தொடத்தொடத் தொட
பெண் : விரல் படபடபட
ஆண் : உடல் சுட சுட சுட....
பெண் : ஹேய்..ஹேய்..ஹேய்..ஹேய்..
பெண் : சின்னப் பொண்ணு தண்ணிக் கொடம்
கண்ணில் பட்டா தாகம் வரும்
அதுக்கு ஒரு நேரம் வந்தா தீராதோ
ஆண் : சிறுவாணி நீரே திருவாரூர் தேரே
சிறுவாணி நீரே திருவாரூர் தேரே
மேலும் கீழும் இனிச்சிருக்கும் செங்கரும்பே
மேலும் கீழும் இனிச்சிருக்கும் செங்கரும்பே
பெண் : ராத்திரி நம்ம ராஜாங்கம்தான்
மணமாலை வந்தா நல்ல வேளை வந்தா
இல்லாததும் சொல்லாததும் அப்போது பேசு
ஹான் ராத்திரி நம்ம ராஜாங்கம்தான்
மணமாலை வந்தா நல்ல வேளை வந்தா
இல்லாததும் சொல்லாததும் அப்போது பேசு
ஆண் : ராஜ்ஜியம் கட்டில் சாம்ராஜ்ஜியம்
வர நாளாகுமா மனம் தாளாதம்மா
என்னாசையை என்னான்னு நீ காதோடு கேளு
பெண் : கிசுகிசு கிசு
ஆண் : சொல்ல கிளுகிளுகிளு
பெண் : விடுவிடு...
ஆண் : ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஆண் : சின்னப் பொண்ணு தண்ணிக் கொடம்
கண்ணில் பட்டா தாகம் வரும்
வாய் நெறைய நான் குடிக்க கூடாதோ
பெண் : உனக்காகத்தானே ஊறி வரும் தேனே
உனக்காகத்தானே ஊறி வரும் தேனே
ஊரறிய உறவறிய தாரேனே....
ஊரறிய உறவறிய தாரேனே....