Veerathaayai Pannivom Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by C. A. Lakshmana Das.

Singer : P. Leela

Music Director : M. S. Gnanamani

Lyricist : C. A. Lakshmana Das

Female : Veerath thaayai panivom
Veerath thaayai panivom
Oho viratha seela deivam
Verae yaedhulagil

Female : Veerath thaayai panivom
Oho viratha seela deivam
Verae yaedhulagil…

Female : Neril aasirvathithae
Neril aasirvathithae
Puththi koori vaalai koduththae….hae…
Neril aasirvathithae
Puththi koori vaalai koduththae….
Migu nediya porin munaimeethae
Migu nediya porin munaimeethae
Maganai nesamaagaththaanae
Yaevugindra nam veeraththaayai panivom

Female : Kaayaththai nee nenjil thaangikkol
Kaayaththai nee nenjil thaangikkol
Maranthae puramuthugil peruvaayaanaal
Kaayaththai nee nenjil thaangikkol
Maranthae puramuthugil peruvaayaanaal

Female : Neeyunda sthanaththai naanaruththae paarmeal
Neeyunda sthanaththai naanaruththae paarmeal
Veesiduvaen veesiduvaen endrae
Veesiduvaen endrae pesidumor
Theera veerathaayao panivom
Panivom….panivom….panivom….

பாடகி : பி.லீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : சி. ஏ. லக்ஷ்மனதாஸ்

பெண் : வீரத் தாயைப் பணிவோம்
வீரத் தாயைப் பணிவோம்
ஓஹோ விரத சீல தெய்வம்
வேறே ஏதுலகில்………

பெண் : வீரத் தாயைப் பணிவோம்
விரத சீல தெய்வம்
வேறே ஏதுலகில்…….

பெண் : நேரில் ஆசீர்வதித்தே…….
நேரில் ஆசீர்வதித்தே…….
புத்திக் கூறி வாளைக் கொடுத்தே…ஹே…
நேரில் ஆசீர்வதித்தே…….
புத்திக் கூறி வாளைக் கொடுத்தே…
மிகு நெடிய போரின் முனைமீதே
மிகு நெடிய போரின் முனைமீதே
மகனை நேசமாகத்தானே
ஏவுகின்ற நம் வீரத்தாயைப் பணிவோம்

பெண் : காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்
காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்
மறந்தே புறமுதுகில் பெறுவாயானால்
காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்
மறந்தே புறமுதுகில் பெறுவாயானால்

பெண் : நீயுண்ட ஸ்தனத்தை நானறுத்தே பார்மேல்
நீயுண்ட ஸ்தனத்தை நானறுத்தே பார்மேல்
வீசிடுவேன் வீசிடுவேன் என்றே
வீசிடுவேன் என்றே பேசிடுமோர்
தீர வீரத்தாயைப் பணிவோம்……
பணிவோம்……பணிவோம்……பணிவோம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here