Veettula Yaarumilla Song Lyrics is the track from Adhikari Tamil Film -1991, Starring Arun Pandian, Goundamani, Senthil, Poornam Viswanathan, Typist Gopu, Thilak, Vijayakumar, Prabhu Deva, Gouthami, Anju, Srividya and Manjula. This song was sung by Swarnalatha. The music was composed by Gangai Amaran. Lyrics works penned by Vaali.
Singer : Swarnalatha
Music Director : Gangai Amaran
Lyricist : Vaali
Humming : …………………..
Female : Veetula yaarumilla maama
Vaalibha vettaiyaada vaammaa
Naalanju vaaram aachu thoongi
Thookkam thaan pochu ennai neengi
Female : Vaasala saathu nee neram paathu
Poorvai naan pothikkoo
Aadai maathu….
Female : Veetula yaarum illa maama
Vaalibha vaettaiyaada vaammaa
Vaammaa
Female : Thekkaala devan kadainju
Odambhu unakku
Kekkaama thevai therinju
Udhavu enakku
Female : Aan vaadai veesum pozhudhu
Kodhichu kedakku
Aathaadi aasai thimira
Anaichu adakku
Female : Thaer vaazha neeroottru
Vaadama kaappaathu raasa
Un thozh saera soodaera
Naalum yenginen
Female : Veetula yaarum illa maama
Vaalibha vaettaiyaada vaammaa
Vaammaa
Female : Yaar yaaro yedho kadatha
Unakku theriyum
Raasaavae unna kadatha
Enakku theriyum
Female : Nerangal ponaa unakku
Vivaram puriyum
Neengaamal naanum iruppen
Vidiyum varaikkum
Female : Needhaane adhikaari
Naanthaane sari jodi raasa
En ennam pol
Istam pol
Aanai poduven
Female : Veetula yaarum illa maama
Vaalibha vaettaiyaada vaammaa
Naalanju vaaram aachu thoonghi
Thookkam thaan pochu ennai neengi
Female : Vaasala saathu nee neram paathu
Poorvai naan pothikkoo
Aadai maathu….
Female : Veetula yaarum illa maama
Vaalibha vaettaiyaada vaammaa
Vaammaa
பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : …………………..
பெண் : வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா
நாலஞ்சு வாரமாச்சு தூங்கி
தூக்கம்தான் போச்சு என்னை நீங்கி
பெண் : வாசல சாத்து நீ நேரம் பாத்து
போர்வை நான் போத்திக்கோ
ஆடை மாத்து….
பெண் : வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா…..
வாம்மா….
பெண் : தேக்கால தேவன் கடைஞ்ச
ஒடம்பு உனக்கு
கேக்காம தேவை தெரிஞ்சு
உதவு எனக்கு
பெண் : ஆண் வாடை வீசும் பொழுது
கொதிச்சு கெடக்கு
ஆத்தாடி ஆசை திமிர
அணைச்சு அடக்கு
பெண் : தேர் வாழ நீரூற்று
வாடாம காப்பாத்து ராசா
உன் தோள் சேர சூடேற
நாளும் ஏங்கினேன்
பெண் : வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா…..
வாம்மா….
பெண் : யார் யாரோ ஏதோ கடத்த
உனக்கு தெரியும்
ராசாவே உன்னக் கடத்த
எனக்கு தெரியும்
பெண் : நேரங்கள் போனா உனக்கு
விவரம் புரியும்
நீங்காமல் நானும் இருப்பேன்
விடியும் வரைக்கும்
பெண் : நீதானே அதிகாரி
நான்தானே சரி ஜோடி ராசா
என் எண்ணம் போல்
இஷ்டம் போல்
ஆணைப் போடுவேன்
பெண் : வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா
நாலஞ்சு வாரமாச்சு தூங்கி
தூக்கம்தான் போச்சு என்னை நீங்கி
பெண் : வாசல சாத்து நீ நேரம் பாத்து
போர்வை நான் போத்திக்கோ
ஆடை மாத்து….
பெண் : வீட்டுல யாருமில்ல மாமா
வாலிப வேட்டையாட வாம்மா…..
வாம்மா….
