Aadi Varum Song Lyrics is the track from Durga Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Kitty, Chandrasekar, Senthil, Moorthy, Kanaga, Shamili, Sathyapriya, P. R. Varalakshmi and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.
Singer : K. S. Chithra
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Aadi varum paadi varum
Azhagu radham onnu
Naan aanai katti poradikkum
Marudha jillaa ponnu
Aadi varum paadi varum
Azhagu radham onnu
Naan aanai katti poradikkum
Marudha jillaa ponnu
Kanni oru rosaathaan
En kaaval indha raasathaan
Aadi varum paadi varum
Azhagu radham onnu
Naan aanai katti poradikkum
Marudha jillaa ponnu
Pottu vchu poo mudichu
Palapalannu minnum indha
Sittu oru silai azhagaa
Sanangal ellaam ennum
Katti vecha marikolundhu
Kamakmnnu veesum idhu
Etta nikkum ilasugal mel
Valai eduthu veesum
Anji nadakkum thanga radham thaan
Sindhu padikkum nandhavanam thaan
Indru nenachu yengi thavikkum
Inga irukkum rombha manam thaan
Kaavalukku veru raasa
Unna vittaa yaaru
Velaigala paaru raasa
Vaangi thaaren soru
Eppavum namakku veedhiyil pozhappu
Ulladha suruttu verenna nenappu
Aadi varum paadi varum
Azhagu radham onnu
Naan aanai katti poradikkum
Marudha jillaa ponnu
Aadi varum paadi varum
Azhagu radham onnu
Naan aanai katti poradikkum
Marudha jillaa ponnu
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஆடி வரும் பாடி வரும்
அழகு ரதம் ஒண்ணு
நான் ஆனைக் கட்டி போரடிக்கும்
மருத ஜில்லா பொண்ணு
பெண் : ஆடி வரும் பாடி வரும்
அழகு ரதம் ஒண்ணு
நான் ஆனைக் கட்டி போரடிக்கும்
மருத ஜில்லா பொண்ணு
கன்னி ஒரு ரோசாதான்
என் காவல் இந்த ராசாதான்
பெண் : ஆடி வரும் பாடி வரும்
அழகு ரதம் ஒண்ணு
நான் ஆனைக் கட்டி போரடிக்கும்
மருத ஜில்லா பொண்ணு
பெண் : பொட்டு வச்சு பூ முடிச்சு
பளபளன்னு மின்னும் இந்த
சிட்டு ஒரு சிலை அழகா
சனங்களெல்லாம் எண்ணும்
பெண் : கட்டி வச்ச மரிக்கொழுந்து
கமகமன்னு வீசும் இது
எட்ட நிக்கும் இளசுகள் மேல்
வலை எடுத்து வீசும்
பெண் : அஞ்சி நடக்கும் தங்க ரதம் தான்
சிந்து படிக்கும் நந்தவனம் தான்
இன்று நெனச்சு ஏங்கி தவிக்கும்
இங்க இருக்கும் ரொம்ப மனம்தான்
பெண் : காவலுக்கு வேறு ராசா
உன்ன விட்டா யாரு
வேலைகள பாரு ராசா
வாங்கித் தாரேன் சோறு
எப்பவும் நமக்கு வீதியில் பொழப்பு
உள்ளத சுருட்டு வேறென்ன நெனப்பு
பெண் : ஆடி வரும் பாடி வரும்
அழகு ரதம் ஒண்ணு
நான் ஆனைக் கட்டி போரடிக்கும்
மருத ஜில்லா பொண்ணு
பெண் : ஆடி வரும் பாடி வரும்
அழகு ரதம் ஒண்ணு
நான் ஆனைக் கட்டி போரடிக்கும்
மருத ஜில்லா பொண்ணு