Pappa Paadum Song Lyrics is the track from Durga Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Kitty, Chandrasekar, Senthil, Moorthy, Kanaga, Shamili, Sathyapriya, P. R. Varalakshmi and Others. This song was sung by M. S. Rajeswari. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.
Singer : M. S. Rajeswari
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Female : Pappa paadum paattu..
Kettu thalaiya aattu…
Pappa paadum paattu..
Kettu thalaiya aattu…
Female : Moonu perum onnu thaane…
Ammaavukku kannu thaane..
Onnaa viliyaadalaam…
Female : Pappa paadum paattu..
Kettu thalaiya aattu…
Female : Chinna kuyil naan paadinaal
Unakkum pudikkum vaa
Chinna kili naan pesinaal
Unakkum puriyum vaa…
Female : Nammattam veraarum illai
Naam thaane anbukku ellai…
Onnaaga paadi …onnaaga aadi
Onnaa vilaiyadalaam…
Female : Pappa paadum paattu..
Kettu thalaiya aattu…
Moonu perum onnu thaane…
Ammaavukku kannu thaane..
Onnaa viliyaadalaam….
Pappa paadum paattu..
Kettu thalaiya aattu…
Female : Ennaalumae un maela thaan
Usira iruppen naan
Ennai vittu nee odinaa…
Thaniya thavippen naan…
Female : En paattu un kaadhil vizhanum…
Engae nee irundhaalum varanum
Vaayaala pesa mudiyaatti kooda..
Kannaalae naan pesalaam…
Female : Pappa paadum paattu..
Kettu thalaiya aattu…
Moonu perum onnu thaane…
Ammaavukku kannu thaane..
Onnaa viliyaadalaam….
Onnaa viliyaadalaam….
Onnaa viliyaadalaam….
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : பாப்பா பாடும் பாட்டு…
கேட்டு தலைய ஆட்டு…
பாப்பா பாடும் பாட்டு…
கேட்டு தலைய ஆட்டு…
பெண் : மூணு பேரும் ஒண்ணு தானே…
அம்மாவுக்கு கண்ணு தானே…
ஒண்ணா விளையாடலாம்…
பெண் : பாப்பா பாடும் பாட்டு…
கேட்டு தலைய ஆட்டு…
பெண் : சின்னக் குயில் நான் பாடினால்
உனக்கும் புடிக்கும் வா…
சின்னக் கிளி நான் பேசினால்
உனக்கும் புரியும் வா…
பெண் : நம்மாட்டம் வேறாரும் இல்லை…
நாம்தானே அன்புக்கு எல்லை…
ஒண்ணாகப் பாடி… ஒண்ணாக ஆடி…
ஒண்ணா விளையாடலாம்…
பெண் : பாப்பா பாடும் பாட்டு…
கேட்டு தலைய ஆட்டு…
மூணு பேரும் ஒண்ணு தானே…
அம்மாவுக்கு கண்ணு தானே….
ஒண்ணா விளையாடலாம்….
பாப்பா பாடும் பாட்டு…
கேட்டு தலைய ஆட்டு…
பெண் : எந்நாளுமே உன் மேலதான்…
உசிரா இருப்பேன் நான்…
என்னை விட்டு நீ ஓடினா…
தனியா தவிப்பேன் நான்…
பெண் : என் பாட்டு உன் காதில் விழணும்…
எங்கே நீ இருந்தாலும் வரணும்
வாயால பேச முடியாட்டிக் கூட..
கண்ணாலே நாம் பேசலாம்…
பெண் : பாப்பா பாடும் பாட்டு…
கேட்டு தலைய ஆட்டு…
மூணு பேரும் ஒண்ணு தானே…
அம்மாவுக்கு கண்ணு தானே….
ஒண்ணா விளையாடலாம்….
ஒண்ணா விளையாடலாம்….
ஒண்ணா விளையாடலாம்….


