Aararo Aariraro Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Pulamai Pithan.

Singer : K. S. Chithra

Music Director : Vidyasagar

Lyricist : Pulamai Pithan

Female : Aariraarooraaroo aariraariraaroo
Aariraarooraaroo aariraariraaroo

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Ava ooti vitta paalum
Ava paadi vecha paattum
Un kaalam ellaam podhum
Kannae unnai kaakkum

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Unna petha aathaa
Usura pola kaatha

Female : Tamil padicha pulavanukku
Porandha paingili
Tamil mozhi pol
Thalai nimirndhu ulavum poongodi

Female : Tamil padicha pulavanukku
Porandha paingili
Tamil mozhi pol
Thalai nimirndhu ulavum poongodi

Female : Ponnai naan thaangi
Thaalattum bodhu
Bandham ellaam naan paada
Vaai vaarthai yedhu

Female : Muthaadida thaane orr
Mutheduthen naanae
Pottum vechu poovum vecha
Pon maanae

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Ava ooti vitta paalum
Ava paadi vecha paattum
Un kaalam ellaam podhum
Kannae unnai kaakkum

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Aariraariraaroo aariraariraaroo

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆரிராரோராரோ ஆரிராரிராரோ
ஆரிராரோராரோ ஆரிராரிராரோ

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
அவ ஊட்டி விட்ட பாலும்
அவ பாடி வெச்ச பாட்டும்
உன் காலம் எல்லாம் போதும்
கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா

பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு
பொறந்த பைங்கிளி
தமிழ் மொழிப் போல்
தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி

பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு
பொறந்த பைங்கிளி
தமிழ் மொழிப் போல்
தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி

பெண் : பொன்னை நான் தாங்கி
தாலாட்டும் போது
பந்தம் எல்லாம் நான் பாட
வாய் வார்த்தை ஏது

பெண் : முத்தாடிட தானே ஓர்
முத்தெடுத்தேன் நானே
பொட்டும் வச்சு பூவும் வச்ச
பொன் மானே…

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
அவ ஊட்டி விட்ட பாலும்
அவ பாடி வெச்ச பாட்டும்
உன் காலம் எல்லாம் போதும்
கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here