Thene Thene Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by Mano and K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vaali.

Singers : Mano and K. S. Chithra

Music Director : Vidyasagar

Lyricist : Vaali
Male : Thenae thenae kaadhal sendhenae thenae
Female : Naanae thaanae ennai thandhenae thenae
Male : En kannil veithenae
Unai nenjil thaithenae
Female : Naan thedi vandhenae en jeevan needhaane

Male : Thenae thenae kaadhal sendhenae thenae
Female : Naanae thaanae ennai thandhenae thenae

Humming : ……………….

Male : Vaanavil endhan tholgalil
Aaduthae aaduthae
Female : Kaadhalin minnal kanngalil
Oduthae oduthae

Male : Raagam inba raagam
Paada vendum raathiri
Female : Naanum andhi neram
Ennai neeyum aadhiri

Male : Aadaiyil ottu maangani
Rendu yedhadi endhan kanmani
Kanmani
Female : Lalalalalala…..

Male : Thenae thenae kaadhal sendhenae thenae
Female : Naanae thaanae ennai thandhenae thenae

Humming : ……………….

Female : Thendralum unnai polavae
Ennai yen thottadhu
Male : Solladi endhan kanmani
Vennilaa thottadhu

Female : Angum ingum engum
Aasai mutham thandhadhu
Male : Enna innum enna
Adhu unnai seidhadhu

Female : Mannavan unnai polavae
Thendral manmadhan leelai seidhadhu
Seidhadhu…..
Male : Rararararara….

Male : Thenae thenae kaadhal sendhenae thenae
Female : Naanae thaanae ennai thandhenae thenae
Male : En kannil veithenae
Unai nenjil thaithenae
Female : Naan thedi vandhenae en jeevan needhaane

Humming : Sam sam sam sam sam sam
Sam sam sam sam sam sam
Sam sam sam sam sam sam
Sam sam sam sam sam sam

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே
பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே
ஆண் : என் கண்ணில் வைத்தேனே
உனை நெஞ்சில் தைத்தேனே
பெண் : நான் தேடி வந்தேனே என் ஜீவன் நீதானே

ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே
பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே

முனங்கல் : ……………….

ஆண் : வானவில் எந்தன் தோள்களில்
ஆடுதே ஆடுதே
பெண் : காதலின் மின்னல் கண்களில்
ஓடுதே ஓடுதே

ஆண் : ராகம் இன்ப ராகம்
பாட வேண்டும் ராத்திரி
பெண் : நாணும் அந்தி நேரம்
என்னை நீயும் ஆதரி

ஆண் : ஆடையில் ஒட்டு மாங்கனி
ரெண்டு ஏதடி எந்தன் கண்மணி
கண்மணி
பெண் : லாலலலாலா…..

ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே
பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே

முனங்கல் : ……………….

பெண் : தென்றலும் உன்னை போலவே
என்னை ஏன் தொட்டது
ஆண் : சொல்லடி எந்தன் கண்மணி
வெண்ணிலா தொட்டது

பெண் : அங்கும் இங்கும் எங்கும்
ஆசை முத்தம் தந்தது
ஆண் : என்ன இன்னும் என்ன
அது உன்னை செய்தது

பெண் : மன்னவன் உன்னை போலவே
தென்றல் மன்மதன் லீலை செய்தது
செய்தது…..
ஆண் : ரரரரரரர….

ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே
பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே
ஆண் : என் கண்ணில் வைத்தேனே
உனை நெஞ்சில் தைத்தேனே
பெண் : நான் தேடி வந்தேனே என் ஜீவன் நீதானே

முனங்கல் : சம் சம் சம் சம் சம் சம்
சம் சம் சம் சம் சம் சம்…..
சம் சம் சம் சம் சம் சம்
சம் சம் சம் சம் சம் சம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here