Thoothu Po Song Lyrics is the track from Thudhu Po Chellakiliye Tamil Film – 1991, Starring Varun Raj, Janagaraj, Senthil, K. K. Sounder, Vaidehi, Shenpaga, S. N. Lakshmi, Gemini Rajeswari, Vijayachandrika and Kalaiselvi. This song was sung by S. Janaki. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
Singer : S. Janaki
Music Director : Deva
Lyricist : Kalidasan
Female : Thoodhu po
Thoodhu po chellakkiliyae
Female : Thoodhu po
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae
Female : Antha ma..marathoopinlae
Naan vantha paadhaiyelaam
Kaaladi thadam thaedum
Kaadhalan kaadhinile
Female : En vaaedhanai sollvae
Nee po po thoodhu po
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae..hey..hey…
Female : Kaadalicha kaalam ellam
Kanavaagi pochae
Kaneeril maalai kortthu
Karaiyuthu moochu
Female : Poonkiliyae avarillamal
Naan verum koodu
Thaangathu ini nenjam
Ithai konjam kooru
Female : Vaelai varum poo maalai varum
Endra vidaithaan endru varum
Kiliyae.
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae..hey..hey…
Female : Kungumathin naayagiyae
Unakenna kobam..
Vengalathil thurupidikka
Vidhiyitta saabam
Female : Senkarumbu vearai ingae
Sellartha saethi
Kaettkaaiya un kaadhil
Neeyum pengal jaathi
Female : Kadahalithaen manam purinthavale
En kavalai puriyalaya
Female : Kiliyae..thoodhu po…po po
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae
Female : Antha ma..marathoopinlae
Naan vantha paadhaiyelaam
Kaaladi thadam thaedum
Kaadhalan kaadhinile
En vaaedhanai sollvae
Female : Nee po po thoodhu po
Chellakkiliye en kiliyae
Thoodhu po chellakkiliyae.hey..hey
பாடகி : எஸ்.ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : காளிதாசன்
பெண் : தூது போ.
தூது போ செல்லக்கிளியே
பெண் : தூது போ.
தூது போ செல்லக்கிளியே
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே…..
பெண் : அந்த மா..மரத்தோப்பினிலே
நான் வந்த பாதையெல்லாம்
கா..லடி தடம் தேடும்
காதலன் காதினிலே
பெண் : என் வேதனை சொல்லவே
நீ போ போ
தூது போ செல்லக்கிளியே.
என் கிளியே…
தூது போ செல்லக்கிளியே..ஏ…ஏ…
பெண் : காதலிச்ச காலமெல்லாம்
கனவாகி போச்சு
கண்ணீரில் மாலை கோர்த்து
கரையுது மூ..ச்சு
பெண் : பூங்கிளியே அவரில்லாமல்
நான் வெறும் கூ..டு
தாங்காது இனி நெஞ்சம்
இதை கொஞ்சம் கூ..று
பெண் : வேளை வரும் பூமாலை வரும்
என்ற விடைதான் என்று வரும்.
கிளியே..ஏ..
தூது போ செல்லக்கிளியே
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ
பெண் : குங்குமத்தின் நாயகியே
உனக்கென்ன கோபம்..
வெங்கலத்தில் துருப்பிடிக்க
விதியிட்ட சா..பம்
பெண் : செங்கரும்பு வேரை இங்கே
செல்லரித்த சேதி
கேட்கலையா உன் காதில்
நீயும் பெண்கள் ஜாதி
பெண் : காதலித்தேன் மணம் புரிந்தவளே
என் கவலை புரியலையா
பெண் : கிளியே..தூது போ…போ போ
தூது போ செல்லக்கிளியே.
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே..
பெண் : அந்த மா..மரத்தோப்பினிலே
நான் வந்த பாதையெல்லாம்
கா..லடி தடம் தேடும்
காதலன் காதினிலே
என் வேதனை சொல்லவே
பெண் : நீ போ போ தூது போ
செல்லக்கிளியே. என் கிளியே.
தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ.
