Singers : Adithya RK and Devu Mathew

Music Director : Thenisai Thendral Deva

Lyricist : Pa. Vijay

Humming : ……………………….

Male : Guittaarae guittaarae
Unnai vaasikkavaa
Violin poal
Violin poal
Unnai naesikka vaa

Male : Guittaarae guittaarae
Unnai vaasikkavaa
Violin poal
Violin poal
Unnai naesikka vaa

Male : Keyboardaai konchinaai
Key flutettaai paesinaai
Neethaano en piano
Bethovan naan thaano

Female : Guittaarae guittaarae
Ennai vaasikkavaa
Violin poal
Violin poal
Ennai naesikka vaa

Female : Keyboardaai koncha vaa
Key flutettaai paesa vaa
Naanthaano un piano
Bethovan nee thaano

Male : Lalla laaa lala lala
Neeye pesum tabelaa
Female : Adadaa kadhal kuralaa
Saxophonein nagalaa

Male : Lalla laaa lala lala
Neeye pesum tabelaa
Female : Adadaa kadhal kuralaa
Saxophonein nagalaa

Male : Idhu enna idhazhaa
Ada pullaanguzhal thaanaa
Female : Uthattodu urasum
Mouthorgan neethaanaa
Male : Echchil un isaiyil thaan
Swarangal serkindrathoo

Male : Guittaarae guittaarae
Unnai vaasikkavaa
Female : Hoo ooo violin poal
Violin poal
Ennai naesikka vaa

Male : Keyboardaai konchinaai
Female : Key flutettaai paesa vaa
Male : Neethaano en piano
Female : Bethovan nee thaano

கிட்டாரே கிட்டாரே
உன்னை வாசிக்கவா
வயலின் போல்
வயலின் போல்
உன்னை நேசிக்க வா

கிட்டாரே கிட்டாரே
உன்னை வாசிக்கவா
வயலின் போல்
வயலின் போல்
உன்னை நேசிக்க வா

கீபோர்டாய் கொஞ்சினாய்
கீ ஃளுட்டாய் பேசினாய்
நீதானோ என் பியானோ
பீதோவன் நான் தானோ

கிட்டாராய் கிட்டராய்
என்னை வாசிக்கவா
வயலின் போல்
வயலின் போல்

என்னை நேசிக்கவா
கீபோர்டாய் கொஞ்சவா
கீஃளூட்டாய் பேசவா
நான் தானோ உன் பியானோ
பீதோவன் நீதானோ

லல்லா லாலா லாலா
நீ பேசும் தபேலா
அடடா காதல் குரலா
சேக்சோ போனின் நகலா

லல்லா லாலா லாலா
நீ பேசும் தபேலா
அடடா காதல் குரலா
சேக்சோ போனின் நகலா

இது என்ன இதழா
அட புல்லாங்குழல் தானா
உதட்டோடு உரசும்
மவுத் ஆர்கன் நீதானா
எச்சில் உன் இசையில் தான்
ஸ்வரங்கள் சேர்கின்றதோ

கிட்டாரே கிட்டாரே
உன்னை வாசிக்கவா
வயலின் போல்
வயலின் போல்

என்னை நேசிக்கவா
கீபோர்டாய் கொஞ்சினாய்
கீஃளுட்டாய் பேசவா
நீதானோ என் பியானோ
பீத்தோவன் நீதானோwhatsapp sharing button


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here