Singer : Unnikrishnan
Music by : Yuvan Shankar Raja
Male Part
……………………………..
Male Part
Vithiyoru kaiyil
Sathiyoru kayil
Idaiyilae
Annan nenjam thaan
Ingu saaigirathae
Male Part
Kanavoru kannil
Vali oru kannil
Naduvil thangai ullathil
Uyir pogirathae
Male Part
Kungumam kalainthu
Manjalum sithainthu
Kaathalum udainthu
Thirumanam azhinthu
Male Part
Indha jenma aasaigal
Kalainjaachi athanaiyum
பாடகர் : உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ரேராரா தனனாராரே
தன தன ராரே ராரா ரே
ஆண் : விதி ஒரு கையில்
சதி ஒரு கையில்
இடையிலே
அண்ணன் நெஞ்சம்தான்
இங்கு சாய்கிறதே
ஆண் : கனவு ஒரு கண்ணில்
வழி ஒரு கண்ணில்
நடுவில் தங்கை
உள்ளத்தில்
உயிர் போகிறது
ஆண் : குங்குமம் கலைந்து
மஞ்சளும் சிதைந்து
காதலும் உடைந்து
திருமணம் அழிந்து
ஆண் : இந்த ஜென்ம ஆசைகள்
கலைஞ்சாச்சு அத்தனையும்
Advertisement