LYRIC

Singer : Vel Murugan and Chorus

Music by : G. V. Prakash Kumar

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru solluda
Appadiyae matteru keluda

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru solluda
Appadiyae matteru keluda

Male : Kannula rum jinnu
Oothuna atha ponnu
Bothaiya ethikittu aada porenda
Venanda vettu kuthu
Poduda dappan kuthu
Enaku ellarumae sontha kaaran da

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru solluda
Appadiyae matteru keluda

Chorus : Hei hei hei hei hei hei
{Thana na na na naa hei
Thana na na na naa hei
Thana na na na naa hei
Hei hei hei hei hei} (2)

Male : Venam machan sooru
Nee sollu rendu beeru
Ada koppathotti kuda
Namakku panju metha da

Male : Hey kudikaaran pechu
Athu vidinju putta pochu
Ada senja thappa maranthu
Pogum deivam naanga da

Male : Namma kavaliyellam viratta
Nee manasu vittu pesu
Nee pesalana pottadhellam
Loss-u dhana da

Male : Ada vaanam boomi sirisu
Intha bar-u thaanda perusu
Ithu kudika porantha manushanuku
Sorgam thaana da

Chorus : {Adra sakka
Adida rendu pegu
Adhichu yethu kicku
Apathaan nee king-u da} (2)

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru solluda
Appadiyae matteru keluda

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru solluda
Appadiyae matteru keluda

Chorus : Hei hei hei hei hei hei

Male : Enaku nu dhan porandha
Ava yen da enna marandha
En nenjil koodu katti puttu
Parandhu putta da

Male : Angae intha madiya
Ava vacha athil vediya
Na thulu thulu sukku noora
Sithari putten da

Male : Ada thallaaduthu kaalu
Ena thaangi kolla yaaru
Na polamburatha kekka
Oru kuttam venumda

Male : En ethanaiyo sogam
Athu enna kooru podum
Ada ennanamo ninaikuren da
Vaartha varala da

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru sollenda
Appadiyae matteru keluda

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru sollenda
Appadiyae matteru keluda

Male : Kannula rum kinnu
Oothuna atha ponnu
Bothaiya ethikittu aada porenda
Venanda vettu kuthu
Poduda dappan kuthu
Enaku ellarumae sontha kaaran da

Male : Pottadhu pathala mappulla
Innoru quateru sollenda
Appadiyae matteru keluda

Chorus : {Adra sakka
Adida rendu pegu
Adhichu yethu kicku
Apathaan nee king-u da} (2)

பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா
வேணாண்டா வெட்டு குத்து
போடுடா டப்பான் குத்து
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
தன னா னா னா னா ஹேய்
தன னா னா னா னா ஹேய்
தன னா னா னா னா ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : வேணாம் மச்சான் சோறு
நீ சொல்லு ரெண்டு பீரு
அட குப்பத்தொட்டி கூட
நமக்கு பஞ்சு மெத்தடா

ஆண் : ஹே குடிகாரன் பேச்சு
அது விடிஞ்சு புட்டா போச்சு
அட செஞ்ச தப்ப மறந்து
போகும் தெய்வம் நாங்கடா

ஆண் : நம்ம கவலை எல்லாம் விரட்ட
நீ மனசு விட்டு பேசு
நீ பேசலான போட்டதெல்லாம்
லூசு தானடா

ஆண் : அட வானம் பூமி சிறிசு
இந்த பாரு தாண்டா பெருசு
இது குடிக்க பொறந்த மனுஷனுக்கு
சொர்க்கம் தானடா

குழு : {அட்ரா சக்க
அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ கிங்கு டா} (2)

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : எனக்குனு தான் பொறந்தா
அவ ஏன்டா என்ன மறந்தா
என் நெஞ்சில் கூடு கட்டி புட்டு
பறந்து புட்டாடா

ஆண் : அங்கே இந்த மடியா
அவ வச்சா அதில் வெடிய
நான் தூள் தூளா
சுக்கு நூறா சிதறி புட்டேன்டா

ஆண் : அட தள்ளாடுது காலு
என தாங்கி கொள்ள யாரு
நான் பொலம்புறத கேக்க
ஒரு கூட்டம் வேணும்டா

ஆண் : என் எத்தனையோ சோகம்
அது என்னை கூறு போடும்
அட என்னனமோ நினைக்குறேன் டா
வார்த்த வரலடா

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா
வேணாண்டா வெட்டு குத்து
போடுடா டப்பான் குத்து
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

குழு : {அட்ரா சக்க
அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ கிங்கு டா} (2)

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT