Singer : Ranjith

Music by : Yuvan Shankar Raja

Male : Oru paarvayil poo koduthai
Oru vaarthaiyil vaazha vaithaai
Oru megathai pol endhan dhegathai
Maatri vaithaai

Male : Iragai pol oru vegathil vegathil
Vaanathil vaanathil sellugindren
Nilavai pol unai dhoorathil dhoorathil
Paarkindra podhellam thullugindren

Male : Nee enadhu uyiraaga
Naan unadhu uyiraaga
Orr iravu nenjathil
Thondridum neram

Male : Nee kaanum kanavellam
Naan kaanum kanavaagi
Naam serndhu ondraga
Parthida vendum

Male : Uyirae nee paarthalae
Uyirukkul boogambangal thondrum
Unnal adi unnaalae
Ullukkul ennennavo aagum

பாடகர் : ரஞ்சித்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல்

எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்

ஆண் : சிறகைப் போலொரு
வேகத்தில் வேகத்தில்
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை
தூரத்தில் தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்

ஆண் : நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில்
தோன்றிடும் நேரம்

ஆண் : நீ காணும் கனவெல்லாம்
நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக
பார்த்திட வேண்டும்

ஆண் : உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here