Aagasathai Thottachu Song Lyrics is the track from Rajaputhiran Tamil Film – 2025, Starring Ilayathilagam Prabhu, Vetri and Krishna Priya. This song was sung by K. S. Chithra and Haricharan and the music was composed by AIS. Nawfalraja. Lyrics works are penned by Vairamuthu.
Singers : K. S. Chithra and Haricharan
Music by : AIS. Nawfalraja
Lyrics by : Vairamuthu
Aagaasaththai thottaachchi
Achcham naanam vittaachchu
Naanum neeyum saernthaachchu
Vaanum mannum onnaachchu
Unnai edhir paarththae
Bhoomikkae vanthaen
Unnai kaanaththaanae
Saamikkae naernthaen
Annamae ithae poyiruppaen
Kannula unnai kaanaatti
Anbu nee sethae poyiruppaen
Chandharppam ippo neraatti
Aagaasaththai thottaachchi
Achcham naanam vittaachchu
Naanum neeyum saernthaachchu
Vaanum mannum onnaachchu
Kudisaikkul iruntha
Manasukkul nuzhainju
Maaligaiyaa maaththi thanthaayae nee
Natchaththiram parichu
Rendu kannil pathichchu
Muththucharam pallaakkil vanthaayae nee
Chanthiran pola sooriyan pola
Irandu pillaigal peruvom
Nam tamizhukkaga tamizharkaga
Irandum pillaiyum tharuvom
Annamae ithae poyiruppaen
Kannula unnai kaanaatti
Anbu nee sethae poyiruppaen
Chandharppam ippo neraatti
Aagaasaththai thottaachchi
Achcham naanam vittaachchu
Naanum neeyum saernthaachchu
Vaanum mannum onnaachchu
………………..
Enga kaalam varaikkum
Intha sugam irukkum
Aimpathu aadinaalum theeraathaa…aa…
Echi oorum varaikkum
Intha sogam irukkum
Annamae aagaayam theeraathae…ae….
Mm paruththa kudumi
Naraichchu pochu
Odhungi padunga mama
Ada naraichcha mudikku
Inbam vera nagarnthu nagarnthu vaamma
Annamae ithae poyiruppaen
Kannula unnai kaanaatti
Anbu nee sethae poyiruppaen
Chandharppam ippo neraatti
Male and Female :
Aagaasaththai thottaachchi
Achcham naanam vittaachchu
Naanum neeyum saernthaachchu
Vaanum mannum onnaachchu
Both : ……………….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஹரிசரண்
இசையமைப்பாளர் : ஏஐஎஸ். நவ்ஃபல்ராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு
பெண் : நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு
ஆண் : உன்னை எதிர் பார்த்தே
பூமிக்கே வந்தேன்
பெண் : உன்னை காணத்தானே
சாமிக்கே நேர்ந்தேன்
ஆண் : அன்னமே இத்தே போயிருப்பேன்
கண்ணுல உன்னை காணாட்டி
பெண் : அன்பு நீ செத்தே போயிருப்பேன்
சந்தர்ப்பம் இப்போ நேராட்டி
ஆண் : ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு
பெண் : நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு
பெண் : குடிசைக்குள் இருந்த
மனசுக்குள் நுழைஞ்சு
மாளிகையா மாத்தி தந்தாயே நீ...
ஆண் : நட்சத்திரம் பறிச்சு
ரெண்டு கண்ணில் பதிச்சு
முத்துச்சரம் பல்லாக்கில் வந்தாயே நீ...
பெண் : சந்திரன் போல சூரியன் போல
இரண்டு பிள்ளைகள் பெறுவோம்
ஆண் : நம் தமிழுக்காக தமிழற்காக
இரண்டும் பிள்ளையும் தருவோம்
ஆண் : அன்னமே இத்தே போயிருப்பேன்
கண்ணுல உன்னை காணாட்டி
பெண் : அன்பு நீ செத்தே போயிருப்பேன்
சந்தர்ப்பம் இப்போ நேராட்டி
ஆண் : ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு
பெண் : நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு
பெண் : ........................
பெண் : எங்க காலம் வரைக்கும்
இந்த சுகம் இருக்கும்
ஐம்பது ஆனாலும் தீராதா.....ஆ...
ஆண் : எச்சி ஊறும் வரைக்கும்
இந்த சொகம் இருக்கும்
அன்னமே ஆகாயம் தீராதே.....ஏ...
பெண் : ம்ம் பருத்த குடுமி
நரைச்சு போச்சு
ஒதுங்கி படுங்க மாமா
ஆண் : அட நரைச்ச முடிக்கு
இன்பம் வேற நகர்ந்து நகர்ந்து வாம்மா
ஆண் : அன்னமே இத்தே போயிருப்பேன்
கண்ணுல உன்னை காணாட்டி
பெண் : அன்பு நீ செத்தே போயிருப்பேன்
சந்தர்ப்பம் இப்போ நேராட்டி
ஆண் மற்றும் பெண் :
ஆகாசத்தை தொட்டாச்சி
அச்சம் நாணம் விட்டாச்சு
நானும் நீயும் சேர்ந்தாச்சு
வானும் மண்ணும் ஒண்ணாச்சு
இருவர் : ..............................