Singers : Haricharan and Priya Himesh

Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja

Male : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

Female : Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa

Female : Aajaa aajaa aajaa aaaa
Meraa roja
Sattai paiyil etti paaarkkum
Piyaaraa raja

Male : Pennae unnai
Brahman andru seithathu poovilaa
Thiththikkindra orr theeyilaa

Female : Poovil konam theeyil konjam
Saernthaval naanadaa
Enna vendumo keladaa

Male : Kalla paarvaigal podum
Sella sandaigal vendum
Veru enna naan ketkka
Kangalaal modhadi

Female : Chinna pillaiyai polae
Unnai konjida thondrum
Kannam killida vendum
Anbe vaa vaa

Male : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

Male : Oru vaarththaiyil pala varththaigal
Moththamaai solgiraai
Intha manthiram eppadi

Female : Oru paarvaiyil pala paarvaiyin
Arththangal solgiraai
Kattru kondathu appadi

Male : Sonthamaaga oru bhoomi
Sonthamaaga oru vaanam
Neeyum naanumthaan angae
Inbamaai vaazhalaam

Female : Ennai pol oru pennai
Unnai poloru thollai
Veru aasaigal illai
Anbe vaa vaa….

Male : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

Female : Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa

Male : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் பிரியா ஹிமேஷ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

மற்றும் யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா

பெண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜா

ஆண் : பெண்ணே உன்னை
பிரம்மன் அன்று செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா

பெண் : பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா

ஆண் : கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி

பெண் : சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா…

ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

ஆண் : ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி

பெண் : ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி

ஆண் : சொந்தமாக ஒரு பூமி
சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம்

பெண் : என்னை போல் ஒரு பெண்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா…

ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா

ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here