Singer : Vani Jairam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Kannadasan
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Engenko paranthu sendru
Ennai nee ninaithathundu
Unnai naan marakkavillai vaa arugae
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Kannukkul padangal undandro
Ennaththil pathintha mugam andro
Kinnaththil nirangal undandri
Penmaikkul vithangal undandro
Adhisayam ellaam nadakkattum
Avasara neram pirakkattum
Ragasiyam ellaam thodarattum
Avasiyam aanathu mudiyattum…aah…
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Sorkkaththai eduththu vaikkindraen
Vetkaththai maraiththu vaikkindrean
Pakkaththil vilakkai vaikkindraen
Thookkaththai marakka vaikkindraen
Vanthathu vanthaal valai podu
Vantha idaththil vilaiyaadu
Kandathu mattum pothaathu
Kaariyam seivaai mudivodu…aah…
Aalai paar azhagai paar therigindrathaa
Angangal adaiyaalam purigindrathaa
Engenko paranthu sendru
Ennai nee ninaithathundu
Unnai naan marakkavillai vaa arugae
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
பெண் : எங்கெங்கோ பறந்து சென்று
என்னை நீ நினைத்ததுண்டு
உன்னை நான் மறக்கவில்லை வா அருகே....
பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
பெண் : கண்ணுக்குள் படங்கள் உண்டன்றோ
எண்ணத்தில் பதிந்த முகம் அன்றோ
கிண்ணத்தில் நிறங்கள் உண்டன்றோ
பெண்மைக்குள் விதங்கள் உண்டன்றோ
பெண் : அதிசயம் எல்லாம் நடக்கட்டும்
அவசர நேரம் பிறக்கட்டும்
ரகசியம் எல்லாம் தொடரட்டும்
அவசியம் ஆனது முடியட்டும்...ஆஹ்
பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
பெண் : சொர்க்கத்தை எடுத்து வைக்கின்றேன்
வெட்கத்தை மறைத்து வைக்கின்றேன்
பக்கத்தில் விளக்கை வைக்கின்றேன்
தூக்கத்தை மறக்க வைக்கின்றேன்
பெண் : வந்தது வந்தால் வலை போடு
வந்த இடத்தில் விளையாடு
கண்டது மட்டும் போதாது
காரியம் செய்வாய் முடிவோடு...ஆஹ்.....
பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா
அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா
எங்கெங்கோ பறந்து சென்று
என்னை நீ நினைத்ததுண்டு
உன்னை நான் மறக்கவில்லை வா அருகே....