Aalana Naala Song Lyrics is the track from Ponnu Pakka Poren Tamil Film – 1989, Starring Prabhu, Manoharan, Janagaraj, Jai Ganesh, Seetha, Kovai Sarala and V. R. Thilagam. This song was sung by Malaysia Vasudevan and K. S. Chithra. The music was composed by K. Bhagyaraj. Lyrics works penned by Vaali.
Singers :Malaysia Vasudevan and K. S. Chithra
Music Director : K. Bhagyaraj
Lyricist : Vaali
Aalaana naala
Aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Nitham nitham un soppaname
Nenjam endrum un arpaname
Nitham nitham un soppaname
Nenjam endrum un arpaname
Adi aalaana
Aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen
Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen
Vaamaanadhum enna maamaannuthaan
Siru maampoovaa mainaava nee konjanum
Female : Aagaathaiyaa ippa koodathaiyaa
Kattil aattangal nee poda naal paarkkanum
Nee kannu rendil ambu vittu
Enai thaakkura
Female : Nee konjam vitta mothathukkum
Idam kekkura
En devi dhegam devalogam
Vandha yenthaan thaal podra
Ada aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Male : Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen
Pollaadhadhu achcham illaadhadhu
Indha aan paarvai eppodhum thappaanadhu
Male : Poovaadudhu rendu kaayaadudhu
Adha paarthaalae aathaadi sooderudhu
Nee eppavumae ippadithaan valaveesura
Male : Nee appavum than etti ninnu kadha pesura
Female : Aadai pottu moodinaalum
Veena yenthan poraadura
Nee aalaana naala kannu rendum
Aaloolam paadum unna kandu
Female : Nitham nitham un soppaname
Nenjam endrum un arpaname
Male : Aththa petha en sithirame
Kittae vandhu nee muthamidaen
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கே. பாக்யராஜ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஆளான நாளா...
ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
நித்தம் நித்தம் உன் சொப்பனமே
நெஞ்சம் என்றும் உன் அர்ப்பணமே
நித்தம் நித்தம் உன் சொப்பனமே
நெஞ்சம் என்றும் உன் அர்ப்பணமே
ஆண் : அடி ஆளான....
நீ ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்
அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்
ஆண் : வாமான்னதும் என்ன மாமான்னுதான்
சிறு மாம்பூவா மைனாவா நீ கொஞ்சனும்
பெண் : ஆகாதய்யா இப்பக் கூடாதய்யா
கட்டில் ஆட்டங்கள் நீ போட நாள் பார்க்கணும்
ஆண் : நீ கண்ணு ரெண்டில் அம்பு விட்டு
எனைத் தாக்குறே
பெண் : நீ கொஞ்சம் விட்டா மொத்தத்துக்கும்
இடம் கேக்குறே
ஆண் : என் தேவி தேகம் தேவலோகம்
வந்தா ஏன்தான் தாள் போடுறே
பெண் : அட ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
ஆண் : அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்
பெண் : பொல்லாதது அச்சம் இல்லாதது
இந்த ஆண் பார்வை எப்போதும் தப்பானது
ஆண் : பூவாடுது ரெண்டு காயாடுது
அதப் பார்த்தாலே ஆத்தாடி சூடேறுது
பெண் : நீ எப்பவுமே இப்படித்தான் வல வீசுறே
ஆண் : நீ அப்பவும்தான் எட்டி நின்னு கதப் பேசுறே
பெண் : ஆடைப் போட்டு மூடினாலும்
வீணா ஏன்தான் போராடுறே
ஆண் : நீ ஆளான நாளா கண்ணு ரெண்டும்
ஆலோலம் பாடும் உன்னக் கண்டு
பெண் : நித்தம் நித்தம் உன் சொப்பனமே
நெஞ்சம் என்றும் உன் அர்ப்பணமே
ஆண் : அத்தப் பெத்த என் சித்திரமே
கிட்டே வந்து நீ முத்தமிடேன்.....