Singer : T. S. Durairaj
Music by : C. R. Subbaraman
Male : Aana vilasam thaanappa
Ulagil periyadhu
Adharkkinaiyaanadhu verethappa
Aana vilasam thaanappa
Ulagil periyadhu
Moona pasangalaiyum naanaa vidhangaligum
Moona pasangalaiyum naanaa vidhangaligum
Munnera seigiradhum mudhalaali aakirathum
Aana vilasam thaanappa
Male : Kacheri pannugira kaligaala baagavadhar
Kacheri pannugira kaligaala baagavadhar
Sishayai karkkum penn manigal
Sneham padikkarthum
Aanaa vilaasam thaanappa
Male : Bhakthi vidham kaanadha
Baagavathar panathai ellam
Bhakthi vidham kaanadha
Baagavathar panathai ellam
Aththar scent viyaabari
Abagarithu vaazhuradhum
Aanaa vilaasam thaanappa
Male : Taana toona theriyaa
Rowdy pasangal ellam
Taana toona theriyaa
Rowdy pasangal ellam
Menaattu kaaran polae
Velicham pottu thiriyaradhum
Aanaa vilaasam thaanappa
Male : Sondha muyarchiyillaan
Thozhil seiya payirchi illaan
Sondha muyarchiyillaan
Thozhil seiya payirchi illaan
Santharppa vasadhiyinaal
Dhanavandhan aagurathum
Aanaa vilaasam thaanappa
Ulagil periyadhu
Adharkkinaiyaanadhu verethappa
Aana vilasam thaanappa
Ulagil periyadhu
பாடகர் : டி. எஸ். துரைராஜ்
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
ஆண் : ஆனா விலாசம்தானப்பா
 உலகில் பெரியது
 அதற்க்கினையானது வேறேதப்பா
 ஆனா விலாசம்தானப்பா
 உலகில் பெரியது
 மூனா பசங்களையும் நானா விதங்களிலும்
 மூனா பசங்களையும் நானா விதங்களிலும்
 முன்னேற செய்கிறதும் முதலாளி ஆக்கிறதும்
 ஆனா விலாசம்தானப்பா
ஆண் : கச்சேரி பன்னுகிற கலிகால பாகவதர்
 கச்சேரி பன்னுகிற கலிகால பாகவதர்
 சிஷ்யை கற்கும் பெண் மணிகள்
 சிநேகம் படிக்கறதும்
 ஆனா விலாசம்தானப்பா
ஆண் : பக்தி விதம் காணாத
 பாகவதர் பணத்தை எல்லாம்
 பக்தி விதம் காணாத
 பாகவதர் பணத்தை எல்லாம்
 அத்தர் சென்ட் வியாபாரி
 அபகரித்து வாழுறதும்
 ஆனா விலாசம்தானப்பா
ஆண் : டான டூனா தெரியா
 ரவுடி பசங்கள் எல்லாம்
 டான டூனா தெரியா
 ரவுடி பசங்கள் எல்லாம்
 மேனாட்டுகாரன் போலே
 வெளிச்சம் போட்டு திரியறதும்
 ஆனா விலாசம்தானப்பா
ஆண் : சொந்த முயற்சியில்லான்
 தொழில் செய்ய பயிற்சி இல்லான்
 சொந்த முயற்சியில்லான்
 தொழில் செய்ய பயிற்சி இல்லான்
 சந்தர்ப்ப வசதியினால்
 தனவந்தன் ஆகுறதும்
 ஆனா விலாசம்தானப்பா
 உலகில் பெரியது
 அதற்க்கினையானது வேறேதப்பா
 ஆனா விலாசம்தானப்பா
 உலகில் பெரியது



