Singers : P. Leela and M. L. Vasanthakumari
Music by : C. R. Subbaraman
Ellam inba mayam…
Ellam inba mayam puvimel
Iyarkayinalae iyangum ezhilvazham
Ellam inba mayam
Puvimel iyarkayinalae iyangum
Ezhilvazham ellam inba mayam
Alla thanavum avanamum…
Aa….aa…..aa….aa.a…aa…..aa…
Alla thanavum avanamum therintha
Alla thanavum avanamum therintha
Nallor manathinil nadhum
Anbaana por viraimudhiva
Ellam inba mayam…
Ellam inba mayam puvimel
Iyarkayinalae iyangum ezhilvazham
Ellam inba mayam
Malaiyin aruviyilae
Valar mazhalai mozhithanilae
Malaiyin aruviyilae
Valar mazhalai mozhithanilae
Malarin manam thanil
Vayalin payirthanil
Manaiyal panithalilae
Nilavin ozhiyalae kulalin isaiyalum
Neela kadal veesum alaiyalumae
Kalaignan silaiyilum
Kavithai porulilum
Gana mamayilin adal arusuvaiyai
Kadhalodhu manithanin pulan kanba
Ellam inba mayam…
Grsndpmpdn …inbamayam
Nrsndpmpdn …inbamayam
Ellam inba mayam…
Rgrsndnrsndpdmpdn …inbamayam..
Nnsdnppdmprgmpdnsr …inabamayam
Dnsndnrndnmdgsrgmpdn…inbamayam
Nnsndnddpmgrgsmpdn ….inabamayam
Rgrsrgg aaa……aaa…aaa…haa
Rgrsrgg rsrr sdssdpd pps
Ddr ssgs rds gpdr …inba mayam
Dsdp dpgp ggdppd gddpgr grrs
Sdsgrdpsdg pgdpsdrsgr….. inbamayam
Nsnnss aaa…
Nsnnss ngsns dmdngsn mdsn
Mnnmddmg smgdmndsngsmg….inbamayam
Dnddnn dndmdnn mdmddgmgmmsgmdns
Gsgrsdnmd gm dn smg ….inba mayam
Mpdn pp aaa…
Rggrs nndpdr….
Rpmrggrsnndpmpdnsr rmpdns
Srmpdnggrsr nndpd ggrsr ….inba mayam..
Rrsnsrrsnsdpmprrrmpdd srmpd
Rsrnspdmppmrggrsr …inba mayam…
Rgrgrsnsgrsrrsndndpmpdgrs ndp mgrgmp
Dndnndpmgdpmgr srgm pdnsrgsr
Pdmpsnpdmpgr srnsdnsndpmp
Ndndp mprsrsn grgrs ndp dpmgsr
Rgsrgmpdrsndnp
Dnpdnsrgrsndpn
Pdmpdnsrgsr
Gsrgsrnsdmpdns
Rgrsgr
Females : Pdmpdn grgrsp dpgsgr
Grs dpm ndp rsn rgmpdns
Females : Grgrsnd rsrrsndp snsndpmnd
Grsnd rsndpm grsrgmpdn ….inbamayam
Ellam iba mayam..
பாடகர்கள் : பி. லீலா மற்றும் எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
பெண் : எல்லாம் இன்ப மயம்.....
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்.....புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்.....
பெண் : அல்லாதனவும் ஆவனவும்.....
ஆஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....
அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த
அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த
நல்லோர் மனதினில் நாடும்
அனபானவோர் வினை முடிவ
பெண் : எல்லாம் இன்ப மயம்
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்.....
பெண் : மலையில் அருவியிலே
வளர் மழலை மொழிதனிலே
மலையில் அருவியிலே
வளர் மழலை மொழிதனிலே
பெண் : மலரின் மணந்தனிலே
வயலின் பயிர்தனில்
மனையாள் பணிதனிலே
நிலவின் ஒளியாலும் குழலின் இசையாலும்
நீலக்கடல் வீசும் அலையாலுமே
பெண் : கலைஞன் சிலையிலும்
கவிதை பொருளிலும்
கான மாமயிலின் ஆடல் அறு சுவையில்
காதலோடு மனிதன் புலன் காண்பது
பெண் : எல்லாம் இன்ப மயம்.....
பெண் : கரிஸநிதபமபதநி.....இன்ப மயம்
பெண் : நிரிஸநி தபமபகரி.....இன்ப மயம்
பெண் : எல்லாம் இன்ப மயம்
பெண் : ரிகரிஸநி தநிரிஸ நிதபதா மபகரி.....இன்ப மயம்
பெண் : நிநிஸநி தநிபப தமபரிக மதநிஸரி.....இன்ப மயம்
பெண் : தநிசரிதநிரிநிதநி மதகசரிக மபதநி.....இன்ப மயம்
பெண் : நிநிஸநி தநிதத பமகரிகஸ மபதநி.....இன்ப மயம்
பெண் : ரிகரிஸரிகக.....ஆ......ஆஅ.....ஆ....ஹா
ரிகரிசரிககரி கரிரிஸதஸ ஸதபதபப
ஸதத ரிஸஸக ஸரிதஸபதரி.....இன்ப மயம்
பெண் : தஸகபதப கபகக தபபத ககதப
கரிகரிரி ஸதகசகரித
பஸதக பகதப ஸதரிஸகரி இன்ப மயம்
பெண் : நிஸநிநிஸஸ ஆஅ.....
நிஸநிநி ஸஸநிக ஸநிஸத மதநிக
ஸநிமத ஸநிமநி நிமதத மகஸம
கதமநி தஸநிகஸமக இன்ப மயம்
பெண் : தநிதத நிநிதநி தமதநிநி
மகமததகம மஸகம தநிசக
ஸகநிஸ தநிமத கமதநிஸமக இன்ப மயம்
பெண் : மபதநிபப......ஆஅ......
ரிககரி சநிநி தபகரி
ரிபமரி ககரிஸ நிநிதப மபதநி ஸரிமபதநி
ஸஸரிமபத ககரிஸரி நிநிதபநி
ககரிஸரி இன்ப மயம்
பெண் : ரிரிஸநி சரிரிச நிசதப
மபரிரிரி மபததஸரி
மபதரி ஸரிநிஸ பதமப
பமரிகஸரிஸரி இன்ப மயம்
பெண் : ரிகரிக ரிஸநிஸ கரிஸரிஸ
நிஸநி தநிதபமபத
கரிஸநி தபமக ரிமகப
பெண் : தநிதநி நிதபம கதமப
கரிஸரி கமபத நிஸரிகஸரி
பதமப ஸநிபத மபகரி ஸரிநிச தநிஸநி தபமப
பெண் : நிதநித பமபரி ஸரிஸநி தநிகரி
சநிதப தபமகஸரி
பெண் : ரிகஸரி கமபத ரிஸநிதநிப
பெண் : தநிபத நிஸரிக ரிசநிதபநி
பெண் : பதமபத நிஸரிகஸரி நிஸரி
பெண் : கஸரிநிச கமபதநிஸ
பெண் : ரிகஸரிகரி
பெண்கள் : பதமபதநி கரிக ரிஸப தபகதஸரி
பெண்கள் : கரிஸ தபம நிதப ரிஸநி
நிகமபதநிஸநிதரிஸ
நிஸநிதபஸநி ஸாநிதப
ஸரிகமபதநி இன்ப மயம்
எல்லாம் இன்ப மயம்.....
பெண்கள் : எல்லாம் இன்ப மயம்
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்.....