Singers : S. Janaki and Deepan Chakravarthi
Music by : Shyam
Aanantha thaagam….mm…
Un koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Aanantha thaagam….mm…
En koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Unmaiyil en mayil aadumun…
Female : Aadumun
Male : Pon mazhaikkaalam poevidum…
Female : Pogattum
Male : Aasai aari vida naernthidum…
Female : Nerumo
Raaththiri alaigal ooyattum
Male : Ooyumo
Female : Mooththavar thalaigal saayattum…
Male : Saayumo
Female : Dheepaththin vizhigal moodattum
Male : Moodumo
Aadai kodu
Female : Aalai vidu
Male : Thegam thodu…
Female : Pothum vidu
Male : Thaagam ooruthe….ae….
Female : Valaikkaram olikkaiyil
Maanam poguthae….
Anantha thaagam…mm..
Kanniyin maeni verkkuthey…
Male : Yaenamma
Female : Jannalin kambi paarkkuthey
Male : Ada raamaa
Female : Pesum oosaiyondru ketkuthae…
Male : Ketkumo
Thirikalai viralgal thoonduthe
Female : Thoondaathae
Male : Anaigalai vellam thaanduthae
Female : Thaandaathae
Male : Aasai naagam vanthu theenduthae…
Female : Theendaathae….ae….
Naanam vanthu oorgindrathu
Male : Theeyil visham saergindrathu
Female : Kangal mooduthae
Male : Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae
Aanantha thaagam….
Female : Laalaala laalaa
Male : Un koonthal pookkal theerkkumae
Female : Laalaala laalaa laalala
Male : Naanam thorkkumae
Female : Laalaa laalala….
Male : Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Female : Laalaa laalalaa
Male : Neram paarkkumae…
Female : Laalaalaa…aaa….
Male : Neram paarkkumae…
Female : Laalaa laalalaa….
Male : Neram paarkkumae…
Female : Laalaa laalalaa….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : ஆனந்த தாகம்......ம்ம்.......
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே...
பெண் : ஆனந்த தாகம்.....ம்ம்.....
என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ...
ஆண் : உண்மையில் என் மயில் ஆடுமுன்.....
பெண் : ஆடுமுன்
ஆண் : பொன் மழைக்காலம் போய்விடும்.....
பெண் : போகட்டும்
ஆண் : ஆசை ஆறி விட நேர்ந்திடும்.......
பெண் : நேருமோ
பெண் : ராத்திரி அலைகள் ஓயட்டும்.....
ஆண் : ஓயுமோ
பெண் : மூத்தவர் தலைகள் சாயட்டும்....
ஆண் : சாயுமோ
பெண் : தீபத்தின் விழிகள் மூடட்டும்.....
ஆண் : மூடுமோ
ஆண் : ஆடை கொடு.......
பெண் : ஆளை விடு
ஆண் : தேகம் தொடு.......
பெண் : போதும் விடு....
ஆண் : தாகம் ஊறுதே.......ஏ...
பெண் : வளைக்கரம் ஒலிக்கையில்
மானம் போகுதே......
ஆண் : ஆனந்த தாகம்......ம்ம்.......
பெண் : கன்னியின் மேனி வேர்க்குதே......
ஆண் : ஏனம்மா
பெண் : ஜன்னலின் கம்பி பார்க்குதே.......
ஆண் : அட ராமா
பெண் : பேசும் ஓசையொன்று கேட்குதே......
ஆண் : கேட்குமோ
ஆண் : திரிகளை விரல்கள் தூண்டுதே......
பெண் : தூண்டாதே
ஆண் : அணைகளை வெள்ளம் தாண்டுதே.......
பெண் : தாண்டாதே
ஆண் : ஆசை நாகம் வந்து தீண்டுதே.....
பெண் : தீண்டாதே.....ஏ.....
பெண் : நாணம் வந்து ஊர்கின்றது...
ஆண் : தீயில் விஷம் சேர்கின்றது......
பெண் : கண்கள் மூடுதே..........
ஆண் : அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆண் : ஆனந்த தாகம்......
பெண் : லாலால லாலா..
ஆண் : உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெண் : லாலால லாலா லாலலா..
ஆண் : நாணம் தோற்குமே.....
பெண் : லாலா லாலலா..
ஆண் : அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா....
ஆண் : நேரம் பார்க்குமே..
பெண் : லாலாலா....ஆஆ....
ஆண் : நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா..
ஆண் : நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா..