Singer : D. Imman
Music Director : D. Imman
Lyricist : Karthik Netha
Music : …………………………..
Aaraathi kannukulla
Nee kaattura
Aa katti ninna enna
Thalattura
Sotta sotta nenajaen..yee eeyyy
Sokki sokki karanjaen ..yee…eyyy
Poomaari thoovayila
Nee pakkura
Poo potta kannukulla
Poo pookkura
Sotta sotta nenajaen..yee eeyyy
Sokki sokki karanjaen ..yee…eyyy
Edhama nee pakka
Esa padikkuthu manase
Varama nee neetta
Silu silukkudhu usure…ye
Sotta sotta nenajaen..yee eeyyy
Sokki sokki karanjaen ..yee…eyyy
Aaraathi kannukulla
Nee kaattura
Aa katti ninna enna
Thalattura
Music : ………………….
Othaiyaa vandhavan
Unna kandu urugi sirikkiren
Sothaiya ninnavan
Sondham onna mazhaiyil rasikkiren
Aththu kitta aadu naanadi
Anba alli kodukkura
Macham illaa aalu thanadi
Podhaiyala kedaikkura
Ver yaarum ketkkaadha
Esa nanadi
Ena nee kettu
Thalai aattura
Oor aarum seendaadha
Verum aala nee
Adi thaaiyattam
Madi yendhura
Paadha onnu kannu munnae theriyudhadi
Aaraathi kannukulla
Nee kaattura
Aa katti ninna enna
Thalattura
Sotta sotta nenajaen..yee eeyyy
Sokki sokki karanjaen ..yee…eyyy
Edhama nee pakka
Esa padikkuthu manase
Varama nee neetta
Silu silukkudhu usure…ye
Sotta sotta nenajaen..yee eeyyy
Sokki sokki karanjaen ..yee…eyyy
Aaraathi kannukulla
Mmm mm mm mm hm mm mm
Hmm mm hmm mmm hmm mm
பாடகர் : டி. இமான்
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
இசை : ...............
ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள
நீ காட்டுற
ஆக்காட்டி நின்னா
என்ன தாலாட்டுற
ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ
ஆண் : பூமாரி தூவையில
நீ பாக்குற
துப்பட்டா கண்ணுக்குள்ள
பூ பூக்குற
ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ
ஆண் : எதமா நீ பாக்க
எச படிக்குது மனசே
வரமா நீ நீட்ட
சிலு சிலுக்குது உசுரே ஏ
ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ
ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள
நீ காட்டுற
ஆக்காட்டி நின்னா
என்ன தாலாட்டுற
இசை : ..............
ஆண் : ஒத்தையா வந்தவன்
உன்ன கண்டு உருகி சிரிக்கிறேன்
சொத்தையா நின்னவன்
சொந்தமொன்ன மழையில் ரசிக்கிறேன்
ஆண் : அத்துக்கிட்ட ஆடு நான்தானேடி
அன்ப அள்ளி கொடுக்குற
மச்சமில்லா ஆளு நான்தானேடி
பொதையலா கெடைக்குற
ஆண் : வேராரும் கேக்காத
எச நான்தானேடி
என்ன நீ கேட்டு
தலையாட்டுற
ஆண் : ஊராரும் சீண்டாத
வெறும் ஆளு நீ
அடி தாயாட்டம்
மடி ஏந்துற
பாத ஒன்னு கண்ணு முன்னே தெரியுதடி
ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள
நீ காட்டுற
ஆக்காட்டி நின்னா
என்ன தாலாட்டுற
ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ
ஆண் : எதமா நீ பாக்க
எச படிக்குது மனசே
வரமா நீ நீட்ட
சிலு சிலுக்குது உசுரே ஏ
ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ
ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்