Singers : T. M. Soundararajan and S. P. Balasubramaniyam
Music by : T. M. Soundararajan
Lyrics by : Kannadasan
…………………..
Aarambamae isai aaroganam
Aayiram raagangal adhil jananam ammaa
Aarambamae isai aaroganam
Neerinil ennai ittu neentha sonnaal aval
Neruppinil ennai vittu sirikka sonnaal
Neerinil ennai ittu neentha sonnaal aval
Neruppinil ennai vittu sirikka sonnaal
Neerukkullae neruppaai enakku vanthaal
Neerukkullae neruppaai enakku vanthaal
Nigaznthathai maranthaenammaa ammaa
Nigaznthathai maranthaenammaa
Thodarkathai naan padiththaen suvaiyaaga
Athil vidukathai vanthathammaa vithiyaaga
Thodarkathai naan padiththaen suvaiyaaga
Athil vidukathai vanthathammaa vithiyaaga
Thavarugal aval meedhu yaedhumillai
Thavarugal aval meedhu yaedhumillai
Thalaivanin vilaiyaattammaa ammaa
Thalaivanin vilaiyaattammaa ammaa
Arambamae isai aaroganam
Aayiram raagangal adhil jananam ammaa
Aarambamae isai aaroganam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. எம். சௌந்தரராஜன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ...............................
ஆண் : ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆண் : நீரினில் என்னை இட்டு நீந்தச் சொன்னாள் அவள்
நெருப்பினில் என்னை விட்டு சிரிக்க சொன்னாள்
நீரினில் என்னை இட்டு நீந்தச் சொன்னாள் அவள்
நெருப்பினில் என்னை விட்டு சிரிக்க சொன்னாள்
ஆண் : நீருக்குள்ளே நெருப்பாய் எனக்கு வந்தாள்
நீருக்குள்ளே நெருப்பாய் எனக்கு வந்தாள்
நிகழ்ந்ததை மறந்தேனம்மா அம்மா
நிகழ்ந்ததை மறந்தேனம்மா
ஆண் : தொடர்கதை நான் படித்தேன் சுவையாக
அதில் விடுகதை வந்ததம்மா விதியாக
தொடர்கதை நான் படித்தேன் சுவையாக
அதில் விடுகதை வந்ததம்மா விதியாக
ஆண் : தவறுகள் அவள் மீது ஏதுமில்லை
தவறுகள் அவள் மீது ஏதுமில்லை
தலைவனின் விளையாட்டம்மா அம்மா
தலைவனின் விளையாட்டம்மா அம்மா
ஆண் : ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ஆரம்பமே இசை ஆரோகணம்