Aarariraro Naan Padukiren Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by Naresh Iyer. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik.
Singer : Naresh Iyer
Music Director : L. V. Ganeshan
Lyricist : Na. Muthukumar
Male : Aaraariraaro naan paadugindren
Un sogam maranthu thoongadi
Un kaayam ellaam thaanaaga theerum
En tholil saainthu thoongadi
Male : Kanavaai ellaam marainthae pogum
Vidinthaal irul vittu parakkum
Unakkaai dhinam vizhiththaen anbae
Urangavillaiyae
Male : Kanneer unthan kannaththai thottaal
En viral vanthu thottu thudaikkum
Vennilaa melae karaigal ellaam
Kuraigal illaiyae
Male : Aaraariraaro naan paadugindren
Un sogam maranthu thoongadi
Male : Uyirae unthan unarvil oru
Salanam indru enna ninaippu
Valigal ellaam tholaiyum varai
Kaavalirupen
Male : Mull mel unthal nizhal vizhnthathaal
Kurainthaa vidum un madhippu
Unnai paarkkindra nodi pothumae
Uyir pizhaipaen
Male : Aaraariraaro naan paadugindren
Un sogam maranthu thoongadi
பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன்
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம் தானாகத் தீரும்
என் தோளில் சாய்ந்து தூங்கடி
ஆண் : கனவாய் எல்லாம் மறைந்தே போகும்
விடிந்தால் இருள் விட்டுப் பறக்கும்
உனக்காய் தினம் விழித்தேன் அன்பே
உறங்கவில்லையே
ஆண் : கண்ணீர் உந்தன் கன்னத்தைத் தொட்டால்
என் விரல் வந்து தொட்டுத் துடைக்கும்
வெண்ணிலா மேலே கறைகள் எல்லாம்
குறைகள் இல்லையே…..
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
ஆண் : உயிரே உந்தன் உணர்வில் ஒரு
சலனம் இன்று என்ன நினைப்பு
வலிகள் எல்லாம் தொலையும் வரை
காவலிருப்பேன்…….
ஆண் : முள் மேல் உந்தன் நிழல் விழுந்ததால்
குறைந்தா விடும் உன் மதிப்பு
உன்னைப் பார்க்கின்ற நொடி போதுமே
உயிர் பிழைப்பேன்……..
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
