Singer : S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Female : Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…aaru….

Female : Vaazhai thandu kaalilae thandaigal pottu
Vaasalil paadanum themmaangu paattu
Katti katti aaduthu poo anbu kaaththu
Kalyaanam pannaama idhu enna kooththu

Female : Ullaththukku ullae antha aalu nalla aalu
Oorkolam poga ippa naalum nalla naalu
Nedhamum enakku nenachchaa inikkum
Aana mattum paarththaen enga rasa pola yaaru

Female : Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano

Female : Koththamalli vaasaththa kondodum kaaththu
Kottumelam poduthu thennam ilangeeththu
Thaththi vilaiyaaduthu thangamani naaththu
Thaavi vanthu sonnathu konjamalla neththu

Female : Muththu muththu rasa konda mogam enna mogam
Muththai vittu ponaa intha thaagam enga theerum
Mananthaal avaru maranthaa thavaru
Aana mattum paarththaen enga rasa pola yaaru

Female : Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano
Aaru oduthu oduthu yaaraiyo theduthu
Mamano illaiyo machchinana thaano…..

Male : Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa
Thaanaenaa thaanaenaa thaana nanna naanaa

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ…..ஆறு

பெண் : வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு
வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு
கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து
கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து

பெண் : உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு
ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு
நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ

பெண் : கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து
கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து
தத்தி விளையாடுது தங்கமணி நாத்து
தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து

பெண் : முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்
முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்
மணந்தால் அவரு மறந்தா தவறு
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண் : ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆண் : தானேனா தானேனா தான நன்ன நானா
தானேனா தானேனா தான நன்ன நானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here