Aaruyire Song Lyrics is a track from Diesel Tamil Film– 2025, Starring Vinay Rai, Harish Kalyan, Athulya Ravi and Others. This song was sung by Ravi G and the music was composed by Dhibu Ninan Thomas. Lyrics works are penned by Mohan Rajan.

Singer : Ravi G

Music Director : Dhibu Ninan Thomas

Lyricist : Mohan Rajan.

Male : Aaruyire en aaruyire
Un pirivil manam valiyil
Nondhu vaadudhe
Vaaname en vaaname
Iru vizhi unai thangume
Yengiye uyir udaiyudhe
Nee vaa

Male : Kannu thuliyila kadal osarudhe
En usuradhil moolgudhe

Female : Haaa…aaaaa

Male : Un nenappadhu nenja polakudhu
Enna norukkudhu pitchi eriyudhu
Unakkum idhu nadakkudha
Solladi kaadhal mozhiyae….

Carnatic : Humming

பாடகர் : ரவி ஜி

இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ்

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே
உன் பிரிவில் மனம் வலியில்
நொந்து வாடுதே
வானமே என் வானமே
இரு விழி உனை தாங்குமே
ஏங்கியே உயிர் உடையுதே நீ வா

ஆண் : கண்ணு துளியில கடல் ஒசருதே
என் உசுரதில் மூழ்குதே

பெண் : ஹா…ஆஆஆ….

ஆண் : உன் நினைப்பது நெஞ்சம் பொளக்குது
என்ன நொறுக்குது பிச்சி எரியுது
உனக்கும் இது நடக்குதா
சொல்லடி காதல் மொழியே….

கர்நாடிக் : ஹம்மிங்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here