Singers :  Tippu, Haricharan, Priya Himesh, Abhirami, Priyadarshini and Velmurugan

Music by : Vidyasagar

Male : Aelae… nenenae…
Rererero raeyo…
Raeraeraeyo… raeraeraeyo…

Female : Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu
Oda thanni orasura yesa
Moongi kuchi monangura yesa
Paada mettu paada
Panivaada analaachu

Male : Ae thodangichu kaathu
Thodarattum koothu
Thodangichu kaathu
Thodarattum koothu
Elavattam thaanae aalaachu

Chorus : Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu

Female : Kannu kaatchiyila kaiyo maeniyila
Unna pola oru thirudan illa

Male : Andhi vaelaiyilla anbu koodayila
Sattam paesuradhu thavaru pulla

Female : Kannu kaatchiyila kaiyo maeniyila
Unna pola oru thirudan illa

Male : Andhi vaelaiyilla anbu koodayila
Sattam paesuradhu thavaru pulla

Female : Manasula irukku odhattula varala

Male : Odhattula irundhum maraikkura porula
Kalavaani payan naanae

Female : Enna paesura kaadhula poova sutthi

Male : Aasa vecha manasula yesa

Chorus : Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu

Male : Ae… ae…

Female : Nitham aasaiyil ithu ponavala
Mutham kekkuradhu muraiyum illa

Male : Metha podayila satham poduriyae
Enna nyaayam idhu theriyavilla

Female : Nitham aasaiyil ithu ponavala
Mutham kekkuradhu muraiyum illa

Male : Metha podayila satham poduriyae
Enna nyaayam idhu theriyavilla

Female : Ho alaiyila thaniyaa
Odhungura nora thaan

Male : Podhaiyalu edhuvum
Edukkura vara thaan
Sari thaanae sari thaanae

Female : Onna paarthida vaazhndhadhu
En thavaru

Chorus : Aasa vecha manasula yesa
Aada vekkum vayasula yesa
Kooda onnu kooda
Oru raagam uruvaachu

பாடகர்கள் : திப்பு, ஹரிச்சரண், பிரியா ஹிமேஷ்,

அபிராமி, பிரியதர்ஷினி மற்றும் வேல்முருகன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஏலே……நேனேனே
ரேறேறேரோ ரேயோ
ரேரேரரேயோ…..ரேரேரரேயோ…..

பெண் : ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஓட தண்ணி உரசுற எச
முங்கில் குச்சி முனங்குற எச
பாட மெட்டு பாட
பனி வாட அனலாச்சி

ஆண் : ஏ தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
இளவட்டம் தானே ஆளாச்சி

குழு : ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு

பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல

ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள

பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல

ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள

பெண் : மனசுல இருக்க
உதட்டுல வரல……

ஆண் : உதட்டுல இருந்தும்
மறைக்குற பொருள
களவாணி பையன் நானே

பெண் : என்ன பேசுற காதுல பூவ சுத்தி

ஆண் : ஆசை வச்ச மனசுல எச

குழு : ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு

ஆண் : ஏ……ஏ…..

பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல

ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல

பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல

ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல

பெண் : ஓ…. அலையில தனியா
ஒதுக்குது நுரைதான்

ஆண் : புதையலு எதுவும்
எடுக்கிற வரைதான்
சரிதானே……சரிதானே……

பெண் : உன்ன பாத்திட வாழ்ந்தது
என் தவறு

குழு : ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here