Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : A. Maruthakasi
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Vannam pala minnum
Adhil pillai polavae
Vannam pala minnum
Adhil pillai polavae
Enni paarka rendu podhum
Nammai polavae
Enni paarka rendu podhum
Nammai polavae
Manakangal andha
Kanavae kaanudhae
Female : Namm kaanum inbam
Nilaiyaai thonuthae
Both : Aasai anbu izhaigalinaalae
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Ennum ennam yavum
Endrum unnai patriyae
Ennum ennam yavum
Endrum unnai patriyae
Adhu inbam inbam
Endru aadum unnai sutriyae
Adhu inbam inbam
Endru aadum unnai sutriyae
Adhan chinnam thondri
Uruvam kaattudhae
Female : Adhu unnaipola
Siripai mootudhae
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Humming : ……………..
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை.....
பெண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை...
ஆண் : வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளைப்போலவே........
வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளைப்போலவே........
பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மைப் போலவே
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மைப் போலவே
ஆண் : மனக்கண்கள் அந்த கனவே காணுதே
பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய் தோணுதே
இருவர் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை...
ஆண் : எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னைப் பற்றியே......
எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னைப் பற்றியே......
பெண் : அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னைச் சுற்றியே.....
அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னைச் சுற்றியே.....
ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே
பெண் : அது உன்னைப்போல சிரிப்பை மூட்டுதே.....
ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை.....
பெண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை...
முனகல் : ......................