Singers : Uma Ramanan and A. V. Ramanan
Music by : A. V. Ramanan
Lyrics by : Poonguyilan
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa
Ilam manathodu malarnthu varum aasaiyallavaa
Intha malarkooda vandu vanthaal thaenai sinthuthae
Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Yaehae yaehae oho oho
Megaththai kandu mayithaan aadum
Mogaththil vandu malargalai naadum
Megaththai kandu mayithaan aadum
Mogaththil vandu malargalai naadum
Irandum ondru idhuthaan endru
Irandum ondru idhuthaan endru
Manam dhinam ninaiththidum vayathallavo
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa
Ilam manathodu malarnthu varum aasaiyallavaa
Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae
Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Aattrinil odum vellaththai polae
Male : Anantha vellam ullaththil odum
Female : Aattrinil odum vellaththai polae
Male : Anantha vellam ullaththil odum
Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa
Ilam manathodu malarnthu varum aasaiyallavaa
Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae
Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Both : ………………….
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன்
இசையமைப்பாளர் : எ. வி. ரமணன்
பாடலாசிரியர் : பூங்குயிலன்
பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...
பெண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே
பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...
ஆண் : ஏஹே ஏஹே ஓஹோ ஓஹோ
ஆண் : மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்
மோகத்தில் வண்டு மலர்களை நாடும்
மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்
மோகத்தில் வண்டு மலர்களை நாடும்
பெண் : இரண்டும் ஒன்று இதுதான் என்று
இரண்டும் ஒன்று இதுதான் என்று
மனம் தினம் நினைத்திடும் வயதல்லவோ...
பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...
ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே
ஆண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...
பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே
ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்
பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே
ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்
பெண் : இதயம் இரண்டு இணைந்தது இன்று
இருவர் : இதயம் இரண்டு இணைந்தது இன்று
மனம் தினம் நினைத்திடும் இன்பமல்லவோ...
பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே...
ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே
இருவர் : ....................................