Aasai Kanave Song Lyrics is the track from Imsai Arasan 23rd Pulikecei Tamil Film – 2006, Starring Vadivelu, Tejashree, Monica, Nassar, Manobala, Ilavarasu and Others. This song was sung by Naresh Iyer and Kalyani Nair. The music was composed by Sabesh – Murali. Lyrics works penned by Pulamai Pithan.
Singers : Naresh Iyer and Kalyani Nair
Music Director : Sabesh – Murali
Lyricist : Pulamai Pithan
Hahahaha haa
Hahahaha haa
Aasai kanave
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Koodal nagaril
Vaigai manalil
Kooda vendum odi vaa
Konjum kavithai
Nenjai inikka
Paadal vendum paadi vaa
Both : Entha ulagam
Inba ulagam
Angu paranthe pogalaam
Angu paranthe pogalaam
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaa
Aaah..
Ezhil konjum azhage
Intha azhagendrum enthan sontham
Aaah arugil
Konjam arugil
Vanthu anai endru konjum nenjam
Aaah
Rathiye deva rathiye
Kaama rasam poosum kangal paarthen
Female : Nathiye
Kaadhal nathiye
Ennai neeraatta unnai kettaen
Ich ich endru mutham
Sugam archikindra satham
Female : Sikkikattum inbam
Adhil thithikattum nenjam
Both : Muthathil muthangal
Niththam niththam sinthalam
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Aaah varuvaai
Pakkam varuvaai
Endrum neethaane enthan varuvaai
Aaah tharuvaai
Inbam tharuvaai
Tharum idhazhthaane mulla tharuvaai
Aaah inithaai
Melum inithaai
Ennai thaalaattum neeyum ini thaai
Kanivaai nenjam kanivaai
Mutham tharathaane kovai kani vaai
Vaalil seitha kannaal
Vadivelu seidha penna
Female : Vaalum unthan kannil
Vadivelum intha kanni
Both : Engenge engenge
Sorgam ange santhikkum
Aasai kanave
Athisaya nilave
Kaadhal ulagam kaana vaa
Thanga maname
Singa guname
Kanni thamizhai paruga vaaaah…
Humming : ……………………..
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் கல்யாணி நாயர்
இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி
பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்
ஆண் : ஹஹஹஹ ஹா ....
பெண் : ஹஹஹஹ ஹா ....
ஆண் : ஆசை கனவே
ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
பெண் : தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
ஆண் : கூடல் நகரில்
வைகை மனலில்
கூட வேண்டும் ஓடி வா
பெண் : கொஞ்சும் கவிதை
நெஞ்சை இனிக்க
பாடல் வேண்டும் பாடி வா
இருவர் : எந்த உலகம்
இன்ப உலகம்
அங்கு பறந்தே போகலாம்
அங்கு பறந்தே போகலாம்
ஆண் : ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
பெண் : தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
ஆண் : ஆஹ்..
அழகேகொஞ்சும் அழகே
இந்த அழகென்றும் எந்தன் சொந்தம்
பெண் : ஆஹ் அருகில்
கொஞ்சம் அருகில்
வந்து அணை என்று கொஞ்சும் நெஞ்சம்
ஆண் : ஆஹ்
ரதியே தேவ ரதியே
காம ரசம் பூசும் கண்கள் பார்த்தேன்
பெண் : நதியே காதல் நதியே
என்னை நீராட்ட உன்னை கேட்டேன்
ஆண் : இச் இச் என்று முத்தம்
சுகம் அர்ச்சிக்கின்ற சத்தம்
பெண் : சிக்கிகட்டும் இன்பம்
அதில் தித்திகட்டும் நெஞ்சம்
இருவர் : முத்தத்தில் முத்தங்கள்
நித்தம் நித்தம் சிந்தலாம்
ஆண் : ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
ஆண் : ஆஹ் வருவாய்
பக்கம் வருவாய்
என்றும் நீதானே எந்தன் வருவாய்
பெண் : ஆஹ் தருவாய்
இன்பம் தருவாய்
தரும் இதழ்தானே முல்ல தருவாய்
ஆண் : ஆஹ் இனிதாய்
மேலும் இனிதாய்
என்னை தாலாட்டும் நீயும் இனி தாய்
பெண் : கனிவாய் நெஞ்சம் கனிவாய்
முத்தம் தரதானே கோவை கனி வாய்
ஆண் : வாலில் செய்த கண்ணால்
வடிவேலு செய்த பெண்ணா
பெண் : வாழும் உந்தன் கண்ணில்
வடிவேலும் இந்த கன்னி
இருவர் : எங்கெங்கே எங்கெங்கே
சொர்கம் அங்கே சந்திக்கும்
ஆண் : ஆசை கனவே
அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
பெண் : தங்க மனமே
சிங்க குணமே
கன்னி தமிழை பருக வா
முனங்கல் : .................