Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : Vijaya Bhaskar
Ahaaa…ohooo…laalaa..
Hm..mm
Whistling : ………………………………..
Ahaaa…ohooo…laalaa..
Hm..mm
Aasai oru mani mutham
Padhithida aasai
Female : Osai malar udhatinil
Pirandhidum osai
Aasai oru mani mutham
Padhithida aasai
Female : Osai malar udhatinil
Pirandhidum osai
Orutharam ammammaa orutharam
Female : Avasaram appappaa avasaram
Male : Orutharam please oraetharam
Female : Avasaram appappaa avasaram
Aasai oru mani mutham
Padhithida aasai
Female : Osai malar udhatinil
Pirandhidum osai
Thalai mudhal kaal varai
Thazhuvi kolven
Ilaimarai kanigalai
Thirudi selven
Iruppadhai udai kondu
Maraithu veippen
Edukkaiyil enai konjam
Maranthu nirppen
Naal paarkavo
Female : Andha aal paarkavoo
Male : Naal paarkavo
Female : Andha aal paarkavoo
Aasai oru mani mutham
Padhithida aasai
Female : Osai malar udhatinil
Pirandhidum osai
Orutharam ammammaa orutharam
Female : Avasaram appappaa avasaram
Aasai oru mani mutham
Padhithida aasai haan
Female : Osai malar udhatinil
Pirandhidum osai
Ilamaiyin balam kondu
Katti pidippen
Idhayathil ooduruvi
Idam pidippen
Naal vagai gunathaiyum
Kaaval veippen
Naalaikku maalaittu
Kai pidippen
Naal paarkavo haan
Female : Andha aal paarkavoo
Male : Naal paarkavo
Female : Andha aal paarkavoo
Aasai oru mani mutham
Padhithida aasai
Female : Osai malar udhatinil
Pirandhidum osai
Orutharam please oraetharam
Female : Avasaram appappaa avasaram
Aasai oru mani mutham
Padhithida aasai
Female : Osai malar udhatinil
Pirandhidum osai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்
பெண் : ஆஹா....ஓஹோ....லாலா
ஹ்ம்...ம்ம்
விசில் : ......................................
பெண் : ஆஹா....ஓஹோ....லாலா
ஹ்ம்...ம்ம்
ஆண் : ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
பெண் : ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை
ஆண் : ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
பெண் : ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை
ஆண் : ஒருதரம் அம்மம்மா ஒருதரம்...
பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்..
ஆண் : ஒருதரம் ப்ளீஸ் ஒரே தரம்...
பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்..
ஆண் : ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
பெண் : ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை
ஆண் : தலை முதல் கால் வரை
தழுவிக் கொள்வேன்...
இலைமறைக் கனிகளைத்
திருடிச் செல்வேன்...
பெண் : இருப்பதை உடைக் கொண்டு
மறைத்து வைப்பேன்...
எடுக்கையில் எனைக் கொஞ்சம்
மறந்து நிற்பேன்...
ஆண் : நாள் பார்க்கவோ...
பெண் : அந்த ஆள் பார்க்கவோ...
ஆண் : நாள் பார்க்கவோ...
பெண் : அந்த ஆள் பார்க்கவோ...
ஆண் : ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
பெண் : ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை
ஆண் : ஒருதரம் அம்மம்மா ஒருதரம்...
பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்..
ஆண் : ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
பெண் : ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை
ஆண் : இளமையின் பலம் கொண்டு
கட்டிப் பிடிப்பேன்...
இதயத்தில் ஊடுருவி
இடம் பிடிப்பேன்...
பெண் : நால்வகை குணத்தையும்
காவல் வைப்பேன்..
நாளைக்கு மாலையிட்டு
கைப் பிடிப்பேன்...
ஆண் : நாள் பார்க்கவோ...
பெண் : அந்த ஆள் பார்க்கவோ...
ஆண் : நாள் பார்க்கவோ...
பெண் : அந்த ஆள் பார்க்கவோ...
ஆண் : ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
பெண் : ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை
ஆண் : ஒருதரம் அம்மம்மா ஒருதரம்...
பெண் : அவசரம் அப்பப்பா அவசரம்..
ஆண் : ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
பெண் : ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை