Aathi Adi Aathi Song Lyrics is the track from Naam Iruvar Namakku Iruvar Tamil Film – 1998, Starring Prabhu Deva, Meena, Maheshwari and Others. This song was sung by Priya, Vibha Sharma and Farah. The music was composed by Karthik Raja. Lyrics works penned by Palani Bharathi.
Singers : Priya, Vibha Sharma and Farah
Music Director : Karthik Raja
Lyricist : Palani Bharathi
…………….
Aaththi adi aaththi
Aasai raasaaththi naanae
Ooththi thaen ooththi
Pookkum sevvanthi naanae
Naa naa…dhiranaa naa naa
En thegam pala
Vannam maariyathae
Aaththi adi aaththi
Aasai raasaaththi naanae
Ooththi thaen ooththi
Pookkum sevvanthi naanae
……………….
Thegam manjal kozhunthaagum
Vairam en kannaagum
Kadhal kalvan vanthaalo
Irandum ini ennaagum
En ilamai avanidam sollum
Ennai kollai kollavethaan
Ini iravil urugumae nenjam
Adhil kollai inbamae oooo
Oru poo pooththathae thirunaal paarththathae
Yae…yae…yae…yae…yae…yae…..
Aaththi adi aaththi
Aasai raasaaththi naanae
Ooththi thaen ooththi
Pookkum sevvanthi naanae
Naa naa…dhiranaa naa naa
En thegam pala
Vannam maariyathae
Naa naa…naa naa naa….naa….
Aaththi adi aaththi
Aasai raasaaththi naanae
Ooththi thaen ooththi
Pookkum sevvanthi naanae
Paruvam vanthaal pothaatho
Malargal idhu viriyaatho
Nilavum iravum surungaatho
Kottum pani ariyaatho
En kuliyal araiyilae paattu
Antha paadal thanthathaaro
En kattu koondhalil kaattru
Idhil poovai vaiththathaaro
Athai yaaru kandatho
Avar yaar enbatho ohhoho….
Aaththi adi aaththi
Aasai raasaaththi naanae
Ooththi thaen ooththi
Pookkum sevvanthi naanae
Naa naa…dhiranaa naa naa
En thegam pala
Vannam maariyathae
Naa naa…naa naa naa….naa….
………………….
பாடகர்கள் : பிரியா, விபா ஷர்மா மற்றும் ஃபரா
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
பாடலாசிரியர் : பழனி பாரதி
பெண் : .............................
பெண் : ஆத்தி அடி ஆத்தி
ஆசை ராசாத்தி நானே
ஊத்தி தேன் ஊத்தி
பூக்கும் செவ்வந்தி நானே
னா னா...திர்னா னா னா
என் தேகம் பல
வண்ணம் மாறியதே
பெண் : ஆத்தி அடி ஆத்தி
ஆசை ராசாத்தி நானே
ஊத்தி தேன் ஊத்தி
பூக்கும் செவ்வந்தி நானே
குழு : ........................................
பெண் : தேகம் மஞ்சள் கொழுந்தாகும்
வைரம் என் கண்ணாகும்
காதல் கள்வன் வந்தாலோ
இரண்டும் இனி என்னாகும்
பெண் : என் இளமை அவனிடம் சொல்லும்
என்னை கொள்ளை கொள்ளவேதான்
இனி இரவில் உருகுமே நெஞ்சம்
அதில் கொள்ளை இன்பமே ஓஒ
ஒரு பூ பூத்ததே திருநாள் பார்த்ததே......
ஏ....ஏ.....ஏ....ஏ.....ஏ....ஏ.....
பெண் : ஆத்தி அடி ஆத்தி
ஆசை ராசாத்தி நானே
ஊத்தி தேன் ஊத்தி
பூக்கும் செவ்வந்தி நானே
னா னா...திர்னா னா னா
என் தேகம் பல
வண்ணம் மாறியதே
னா னா...னா னா...னா......னா...
பெண் : ஆத்தி அடி ஆத்தி
ஆசை ராசாத்தி நானே
ஊத்தி தேன் ஊத்தி
பூக்கும் செவ்வந்தி நானே
பெண் : பருவம் வந்தால் போதாதோ
மலர்கள் இது விரியாதோ
நிலவும் இரவும் சுருங்காதோ
கொட்டும் பனி அறியாதோ
பெண் : என் குளியல் அறையிலே பாட்டு
அந்த பாடல் தந்ததாரோ
என் கட்டுக் கூந்தலில் காற்று
இதில் பூவை வைத்ததாரோ
அதை யாரு கண்டதோ
அவர் யார் என்பதோ ஓஹோஹோ.....
பெண் : யாத்தி......ஆத்தி அடி ஆத்தி
ஆசை ராசாத்தி நானே
ஊத்தி தேன் ஊத்தி
பூக்கும் செவ்வந்தி நானே
னா னா...திர்னா னா னா
என் தேகம்
பல வண்ணம் மாறியதே
னா னா... னன்னா...னா னா... ....
பெண் : ..........................