Aathi Iva Yarraa Song Lyrics is the First Single track from Scene Tamil Film – 2026, Starring Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal, Raj Priyan and Others. This song was sung by Sushin Shyam. The music was composed Rajpriyan. Lyrics works penned by Rajpriyan.
Singer : Rajpriyan
Music Director : Sushin Shyam
Lyricist : Rajpriyan
Music : ………………….
Yaar raa iva
Music : ………………….
Yaar raa iva
Darr daar darr darrungudhu
Paart paart-ah norungudhaa
Aa aa aa aathi iva yaar raa…
Daaraaga kizhikkura
Naaraaga urikkura
Seiyuraadaa aathi iva yaar raa…
Ok
Aathaadi yaaru iva
Ammadi yaaru iva
Young lady aathi iva yaar raa
Strange – aana lady thaandaa
Paanjaana body thaandaa
Adichaan naa aathi iva
Adi aathi iva yaar raa…
Adi aathi iva yaar raa…
Darr daar darr darrungudhu
Paart paart-ah norungudhaa
Aa aa aa aathi iva yaar raa…
The the the therikkiraa
Thee thee thee vedikkiraa
Aa aa aa aathi iva yaar raa…
Expect-eh pannavilla
Iva yaar raa scenukkulla
Siru vayasil seevuna paenaa
Aiyoo kolappura
Size-ah thaa olappura
Tharisasakka ninaikkira
Adi aathi iva yaar raa…
Adi aathi iva yaar raa…
Music : .……………………..
பாடகர் : ராஜ் பிரியன்
இசை அமைப்பாளர் : சுஷின் ஷியாம்
பாடல் ஆசிரியர் : ராஜ் பிரியன்
இசை : ......................
ஆண் : யார் ரா இவ
இசை : ......................
ஆண் : யார் ரா இவ
ஆண் : டார் டார் டார் டருங்குதா
பார்ட் பார்ட்டா நொறுங்குதா
ஆ ஆ ஆ ஆத்தி இவ யார்ரா...
ஆண் : டாராக கிழிக்கிறா
நாராக உரிக்கிறா
செய்றாடா ஆத்தி இவ யார்ரா...
பெண் : ஓகே
ஆண் : ஆத்தாடி யாரு இவ
அம்மாடி யாரு இவ
யங் லேடி ஆத்தி இவ யார்ரா
ஆண் : ஸ்ட்ரேஞ்சான லேடி தாண்டா
பாஞ்சானா பாடி தாண்டா
அடிச்சானா ஆத்தி இவ
அடி ஆத்தி இவ யார்ரா
அடி ஆத்தி இவ யார்ரா...
ஆண் : டார் டார் டார் டருங்குதா
பார்ட் பார்ட்டா நொறுங்குதா
ஆ ஆ ஆ ஆத்தி இவ யார்ரா...
ஆண் : தெ தெ தெ தெறிக்கிறா
தீ தீ தீ வெடிக்கிறா
ஆ ஆ ஆ ஆத்தி இவ யார்ரா...
ஆண் : எக்ஸ்பெக்டே பண்ணவில்ல
இவ யார்ரா சீனுக்குள்ள
சிறு வயசில் சீவுன பேனா
ஆண் : ஐயயோ கொழப்புறா
சைஸாதா ஒலப்புறா
தரிசாக்க நினைக்கிறா
அடி ஆத்தி இவ யார்ரா
அடி ஆத்தி இவ யார்ரா...
இசை : ...........................