Aathiyum Naathiyum Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by Balamuralikrishna and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thiruchi Thiyagarajan.

Singer : Balamuralikrishna

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thiruchi Thiyagarajan

Male : Haa…aaa…aaa
Aadhiyum naadhiyum neeyae devaa
Needhiyum nermaiyum neeyae devaa
Aadhiyum naadhiyum neeyae devaa

Male : Engumae endrum ullavanae…ye
Engumae endrum ullavanae..
Ennavum soollavum nallavane…ye
Aadhiyum naadhiyum neeyae devaa

Male : Naranan sindhikkum naarayana
Haa..aa…aa…haa…aaa
Naranan sindhikkum naarayana
Naadhamoo geethamoo vedhamoo endru
Naan enai pugazhven
Naranan sindhikkum naarayana

Male : Aanavam thottrida vaanavar pottrida
Aandavanae mohananae
Haa..aa…aa…haa…aaa
Aanavam thottrida vaanavar pottrida
Aandavanae mohananae
Alaigal thaalm ida amaidhi kolathudan
Kadalin mell ezhundha dhayalanae
Ellai kadantha nilaiyae
Idhaya kamala kalaiyae
Neela meganae naarayana

பாடகர் : பாலமுரளி கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன்

ஆண் : ஹா …ஆஆ…ஆஅ
ஆதியும் நாதியும் நீயே தேவா
நீதியும் நேர்மையும் நீயே தேவா
ஆதியும் நாதியும் நீயே தேவா

ஆண் : எங்குமே என்றும் உள்ளவனே …ஏ
எங்குமே என்றும் உள்ளவனே
என்னவும் சொல்லவும் நல்லவனே ..ஏ
ஆதியும் நாதியும் நீயே தேவா

ஆண் : நாரணன் சிந்திக்கும் நாராயணா
ஹா…ஆஆ..ஆஅ..ஹா …ஹா
நாரணன் சிந்திக்கும் நாராயணா
நாதமோ கீதமோ வேதமோ என்று
நான் எனை புகழ்வேன்
நாரணன் சிந்திக்கும் நாராயணா

ஆண் : ஆணவம் தோற்றிட வானவர் போற்றிட
ஆண்டவனே மோஹனனே
ஹா…ஆஆ..ஆஅ..ஹா …ஹா
ஆணவம் தோற்றிட வானவர் போற்றிட
ஆண்டவனே மோஹனனே
அலைகள் தாளம் இட அமைதி கோலத்துடன்
கடலின் மேல் எழுந்த தயாளனே
எல்லை கடந்த நிலையே
இதய கமல கலையே
நீல மேகனே நாராயணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here