Singers : Mano and K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Chorus : Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa
Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa

Chorus : Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa
Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa

Male : Aavani thingal melam kottattum
Thaavani konjam paalam kattattum
Female : Poduthu vattamthaan aasai angae
Kadhalin sattamthaan aalum ingae

Male : Vaa endru manjam kaadhil koorutho
Female : Thaa endru nenjam aadippaadutho hoi

Chorus : Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa
Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa

Chorus : ………………..

Female : Moodi vaiththa pettagamthaan indru
Un vaasal thaedi vanthae serum yogamthaan
Male : Vaanam bhoomi ullavarai kannae
Nenjodu kadhal pesum devi neeyammaa

Female : Noolodu noolaaga
Male : Un melaada naanaaga
Female : I love you
Male : I love you

Chorus : Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa
Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa

Female : Aavani thingal melam kottattum
Male : Thaavani konjam paalam kattattum
Female : Poduthu vattamthaan aasai angae
Male : Kadhalin sattamthaan aalum ingae

Male : Vaa endru manjam kaadhil koorutho
Female : Thaa endru nenjam aadippaadutho hoi

Chorus : Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa
Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa

Male : Thazhampoovae thaththi thaththi thullu
Unnodu solai kaattru kaadhi pesaththaan
Female : Kaaman theril pogum inba thendral
Unnaalae kadhal raagam paadum neranthaan

Male : Poovaasam yaeraalam
Female : Poo meedhu bhoopaalam
Female : I love you
Male : I love you

Chorus : Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa
Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa

Male : Aavani thingal melam kottattum
Thaavani konjam paalam kattattum
Female : Poduthu vattamthaan aasai angae
Kadhalin sattamthaan aalum ingae

Male : Vaa endru manjam kaadhil koorutho
Female : Thaa endru nenjam aadippaadutho hoi

Chorus : Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa
Thammaa thammaa lothae
Thammaa thamma lothae thammaa

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

குழு : தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

குழு : தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

ஆண் : ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும்
தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும்
பெண் : போடுது வட்டம்தான் ஆசை அங்கே
காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

ஆண் : வா என்று மஞ்சம் காதில் கூறுதோ
பெண் : தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ ஹோய்..

குழு : தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

குழு : ……………………..

பெண் : மூடி வைத்த பெட்டகம்தான் இன்று
உன் வாசல் தேடி வந்தே சேரும் யோகம்தான்
ஆண் : வானம் பூமி உள்ளவரை கண்ணே
நெஞ்சோடு காதல் பேசும் தேவி நீயம்மா

பெண் : நூலோடு நூலாக
ஆண் : உன் மேலாடை நானாக
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஐ லவ் யூ…….

குழு : தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

பெண் : ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும்
ஆண் : தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும்
பெண் : போடுது வட்டம்தான் ஆசை அங்கே
ஆண் : காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

பெண் : வா என்று மஞ்சம் காதில் கூறுதோ
ஆண் : தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ ஹோ….

குழு : தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

ஆண் : தாழம்பூவே தத்தி தத்தி துள்ளு
உன்னோடு சோலைக் காற்று காதில் பேசத்தான்
பெண் : காமன் தேரில் போகும் இன்பத் தென்றல்
உன்னாலே காதல் ராகம் பாடும் நேரந்தான்

ஆண் : பூவாசம் ஏராளம்
பெண் : பூ மீது பூபாளம்
பெண் : ஐ லவ் யூ…
ஆண் : ஐ லவ் யூ….

குழு : தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

ஆண் : ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும்
தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும்
பெண் : போடுது வட்டம்தான் ஆசை அங்கே
காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

ஆண் : ஹோய் வா என்று மஞ்சம் காதில் கூறுதோ
பெண் : தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ ஹோய்..

குழு : தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here