Aavaram Poo Onnu Song Lyrics is the track from Ponnu Pakka Poren Tamil Film – 1989, Starring Prabhu, Manoharan, Janagaraj, Jai Ganesh, Seetha, Kovai Sarala and V. R. Thilagam. This song was sung by S. Janaki. The music was composed by K. Bhagyaraj. Lyrics works penned by Kamakodiyan.

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music Director : K. Bhagyaraj

Lyricist : Kamakodiyan

Female : Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu

Female : Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu

Female : Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female : Ilam paavai kiliyondru
Vilangaadha sugam kndu
Ullora klloora thalladudhu
Pudhu vellam anai meera
Pennullam arangaera
Ponaan ennangal uruvaanadhu

Female : Idhazh thandha pudhu raagam
Ilam nenjil padhivaaga
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu

Female : Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female : Thai maadham subhavelai
Vaibogha manamaalai
Samsaara sangeetham uruvagumae
Ondrodu ondraagi
Vovvondrum sugamaagi
Aanandham aarambam endraagume

Female : Endrendrum nalamaaga
Pallaandu valamaaga
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu

Female : Aavaaram poo onnu thunai theduthu
Adhan kaadhoram poongaathu kavi paaduthu
Aaththoram kaathaada alai paayudhu
Ilam naathaaga koothaadi nadai podudhu

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடல் ஆசிரியர் : காமகொடியன்

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண் : இளம் பாவை கிளியொன்று
விளங்காத சுகம் கண்டு
உள்ளூர கள்ளூற தள்ளாடுது
புது வெள்ளம் அணை மீற
பெண்ணுள்ளம் அரங்கேற
பொன்னான எண்ணங்கள் உருவானது

பெண் : இதழ் தந்த புது ராகம்
இளம் நெஞ்சில் பதிவாக
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண் : தை மாதம் சுபவேளை
வைபோக மணமாலை
சம்சார சங்கீதம் உருவாகுமே
ஒன்றோடு ஒன்றாகி
ஒவ்வொன்றும் சுகமாகி
ஆனந்தம் ஆரம்பம் என்றாகுமே

பெண் : என்றென்றும் நலமாக
பல்லாண்டு வளமாக
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது
அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது
ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது
இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here