Singers : Badava Gopi and V.M Mahalingham

Music by : D.Imman

Male : Aavi.. aa aa aavi
Aavi parakum tea kada
Ava vanthathanaala pookada
Devi dhinusa paathida
Naan maranthe ponen sapida

Male : Kaadhal ennum teayila
Nencha bun-ah nenachitta
Thedi vantha devatha
Enna nekka kudichitta

Male : Nethu varaikum naanumthaan
Aagaama iruthen boniyaa
Ava paathu siricha piraaguthaan
Aanene salttum seeniya seeniya seeniya

Male : Aavi.. aa aa aavi
Aavi parakum tea kada
Ava vanthathanaala pookada
Devi dhinusa paathida
Naan maranthe ponen sapida

Male : Vetri petravarghal virumbum idam
Rajinimurugan tea stall (Dialogue)

Male : Kadhal enbathu dabaraa settu
Kalanthorame piriyathu
Aasai enbathu palagara thattu
Moodi veikavum mudiyathu

Male : Sooda yethum boiler-ah
Avalathu meniyum thonuthe
Sukku malli coffeeyai
Avalathu vaasana veesuthee

Male : Ava pechu sema taste
Nenachalee athu boostu
Kettukko kettuko matteru

Male : Aavi parakum tea kada
Ava vanthathanaala pookada
Devi dhinusa paathida
Naan maranthe ponen sapida

Female : Kozhantha en azharthu
Rajini murugan tea ah kudukka sollu (Dialogue)

Male : Vai manakka thamboolam sirakka
Udal surusupukku
Soodaana suvayana strongana ranijimurugan tea
Engalukku verengum kilaigal illai (Dialogue)

Male : Kanni theeva pol thodarum lovea
Daily papera padichene
Uppu biscuit-ah avalum enna
Thottu thingave odanjene

Male : Jaada kaatum kannuthaan
Pazhagida token-um vaanguthe
Mooda mathum solluthaan
Manasaiyum parcel-u poduthe

Male : Ava thottu tharum glassu
Athilethaan uyir dosu
Paththukko paththukko dangeru

Male : Odunga odunga Mr.jack
Antha kodiya mirugam
Nammala nokkithan vanthuturukku (Dialogue)

Male : Aavi parakum tea kada
Ava vanthathanaala pookada
Devi dhinusa paathida
Naan maranthe ponen sapida

Aavi…

Male : Nambi vanga santhosama ponga (Dialogue)

பாடகா்கள் : படவா கோபி, வி.எம். மகாலிங்கம்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஆவி… ஆ ஆ ஆவி
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

ஆண் : காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ணா நெனச்சிட்டா
தேடி வந்த தேவதை
என்ன நேக்கா குடிச்சிட்டா

ஆண் : நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா
அவ பாத்து சிாிச்ச பிறகுதான்
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா

ஆண் : ஆவி… ஆ ஆ ஆவி
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

ஆண் : காதல் என்பது டபரா செட்டு
காலந்தோறுமே பிாியாது
ஆசை என்பது பலகார தட்டு
மூடி வெய்க்கவும் முடியாது

ஆண் : சூட ஏத்தும் பாய்லரா
அவளது மேனியும் தோணுதே
சுக்கு மல்லி காபியாய்
அவளது வாசன வீசுதே

ஆண் : அவ பேச்சு செம டேஸ்டு
நெனச்சாலே அது பூஸ்ட்டு
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு

ஆண் : ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

பெண் : கொழந்த ஏன் அழறது
ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு

ஆண் : வாய் மணக்க தாம்பூலம்
சிறக்க உடல் சுறுசுறுப்புக்கு
சூடான சுவையான ஸ்ட்ராங்கான
ரஜினிமுருகன் டீ எங்களுக்கு
வேறெங்கும் கிளைகள் இல்லை

ஆண் : கன்னி தீவப் போல்
தொடரும் லவ்வ டெய்லி
பேப்பரா படிச்சேனே உப்பு
பிஸ்கட்டா அவளும் என்ன
தொட்டு திங்கவே உடைஞ்சேனே

ஆண் : ஜாடை காட்டும் கண்ணுதான்
பழகிட டோக்கனும் வாங்குதே
மூட மாத்தும் சொல்லுதான்
மனசையும் பாா்சலு போடுதே

ஆண் : அவ தொட்டு தரும்
கிளாசு அதிலேதான் உயிா் டோசு
பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு

ஆண் : ஓடுங்க ஓடுங்க
மிஸ்டா் ஜேக் அந்த கொடிய
மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு

ஆண் : ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

ஆவி

ஆண் : நம்பி வாங்க சந்தோசமா போங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here