Aayiram Kalathu Uravu Lyrics
Singers : S. Janaki and Mu. Ka. Muthu
Music by : M. S. Vishwanathan
Aayiram kaalathu uravu
Pudhu uravu
Endrum aanandhamae aasai alai modhum
Ini naam kaanum per inbamae
Aayiram kanavugal varum naal
Indha thirunaal
Inba thaenoorudhaa
Naalum suvai koodum
Iru ullangal panpaadudhae
Aayiram kaalathu uravu
Vaanil megam koodum
Indha mannil mazhaiyai thoovum
Vaanil megam koodum
Indha mannil mazhaiyai thoovum
Aanum pennum serum
Indha vaazhvin porulai koorum
Idhazhoram …
Female : Kadhai pesum
Both : Iru nenjam uravaadum
Both : Aayiram kaalathu uravu
Kodiyai mullai thazhuvum
Mana kolam uravil thodangum
Ullam pirivadhillai
Indha unarvum azhivadhillai
Ullam pirivadhillai
Indha unarvum azhivadhillai
Irvodu
Male : Uravaada
Female : Irvodu
Male : Uravaada
Both : Thadaiyaedhum kidaiyaadhu
Both : Aayiram kaalathu uravu
Pudhu uravu
Endrum aanandhamae aasai alai modhum
Ini naam kaanum per inbamae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மூ. கா. முத்து
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆயிரம் காலத்து உறவு
புது உறவு
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே
பெண் : ஆயிரம் கனவுகள் வரும் நாள்
இந்தத் திருநாள்
இன்ப தேனூறுதே
நாளும் சுவை கூடும்
இரு உள்ளங்கள் பண்பாடுதே....
ஆயிரம் காலத்து உறவு....
ஆண் : ஆயிரம் காலத்து உறவு
ஆண் : வானில் மேகம் கூடும்
இந்த மண்ணில் மழையை தூவும்
வானில் மேகம் கூடும்
இந்த மண்ணில் மழையை தூவும்
பெண் : ஆணும் பெண்ணும் சேரும்
இந்த வாழ்வின் பொருளைக் கூறும்
ஆண் : இதழோரம்.....
பெண் : கதை பேசும்
இருவர் : இரு நெஞ்சம் உறவாடும்
இருவர் : ஆயிரம் காலத்து உறவு
பெண் : கொடியை முல்லை தழுவும்
மணக் கோலம் உறவில் தொடங்கும்
ஆண் : உள்ளம் பிரிவதில்லை
இந்த உணர்வும் அழிவதில்லை
உள்ளம் பிரிவதில்லை
இந்த உணர்வும் அழிவதில்லை
பெண் : இரவோடு......ஆண் : உறவாட
பெண் : இரவோடு......ஆண் : உறவாட
இருவர் : தடையேதும் கிடையாது...
இருவர் : ஆயிரம் காலத்து உறவு
புது உறவு
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே