Aayiram Kann Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : C. S. Jayaraman

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male : Aayiram kann podhaadhu
Vanna kiliyae
Aayiram kann podhaadhu
Vanna kiliyae
Kuttraala azhagai naamum
Kaanbatharkku vanna kiliyae
Aayiram kann podhaadhu
Vanna kiliyae
Kuttraala azhagai naamum
Kaanbatharkku vanna kiliyae

Male : Thendral isai paadi varum
Thaenaruvi aadi varum…hmmm
Thendral isai paadi varum
Thaenaruvi aadi varum..
Andralarndha senbagapoo
Vanna kiliyae
Andralarndha senbagapoo
Vanna kiliyae
Engum aanandha kaatchi tharum vanna kiliyae
Aanandha kaatchi tharum vanna kiliyae

Male : Aayiram kann podhaadhu
Vanna kiliyae
Kuttraala azhagai naamum
Kaanbatharkku vanna kiliyae

Male : Engum pani thoongum malai …ee
Engum pani thoongum malai
Vanna kiliyae
Nenjil inba nilai thandhidudhae
Vanna kiliyae
Engum pani thoongum malai
Vanna kiliyae
Nenjil inba nilai thandhidudhae
Vanna kiliyae

Male : Pongi varum aindharuvi
Vannakiliyae
Pongi varum aindharuvi
Vannakiliyae
Ingae thanga tamil muzhangidudhae
Vannakiliyae
Thanga tamil muzhangidudhae
Vannakiliyae

Male : Aayiram kann podhaadhu
Vanna kiliyae
Kuttraala azhagai naamum
Kaanbatharkku vanna kiliyae…vanna kiliyae..ye

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஆயிரம் கண் போதாது
வண்ணக் கிளியே
ஆயிரம் கண் போதாது
வண்ணக் கிளியே
குற்றால அழகை நாமும்
காண்பதற்கு வண்ணக் கிளியே
ஆயிரம் கண் போதாது
வண்ணக் கிளியே
குற்றால அழகை நாமும்
காண்பதற்கு வண்ணக் கிளியே

ஆண் : தென்றல் இசை பாடி வரும்
தேனருவி ஆடி வரும்…ஹ்ம்ம்
தென்றல் இசை பாடி வரும்
தேனருவி ஆடி வரும்
அன்றலர்ந்த செண்பகப்பூ
வண்ணக் கிளியே
அன்றலர்ந்த செண்பகப்பூ
வண்ணக் கிளியே
எங்கும் ஆனந்த காட்சி தரும் வண்ணக் கிளியே
ஆனந்த காட்சி தரும் வண்ணக் கிளியே

ஆண் : ஆயிரம் கண் போதாது
வண்ணக் கிளியே
குற்றால அழகை நாமும்
காண்பதற்கு வண்ணக் கிளியே

ஆண் : எங்கும் பனி தூங்கும் மலை…ஈ …..
எங்கும் பனி தூங்கும் மலை
வண்ணக்கிளியே
நெஞ்சில் இன்ப நிலை தந்திடுதே
வண்ணக் கிளியே
எங்கும் பனி தூங்கும் மலை
வண்ணக்கிளியே
நெஞ்சில் இன்ப நிலை தந்திடுதே
வண்ணக் கிளியே

ஆண் : பொங்கி வரும் ஐந்தருவி
வண்ணக் கிளியே
பொங்கி வரும் ஐந்தருவி
வண்ணக் கிளியே
இங்கே தங்க தமிழ் முழங்கிடுதே
வண்ணக் கிளியே
தங்க தமிழ் முழங்கிடுதே
வண்ணக் கிளியே

ஆண் : ஆயிரம் கண் போதாது
வண்ணக் கிளியே
குற்றால அழகை நாமும்
காண்பதற்கு வண்ணக் கிளியே

ஆண் : மந்தி எல்லாம் மாங்கனியை
பந்தாடி பல் இளிக்கும்…ஹ்ம்ம்
மந்தி எல்லாம் மாங்கனியை
பந்தாடி பல் இளிக்கும்
சந்திரன் போல் சூரியனும்
வண்ணக் கிளியே
குளிர்ச்சி தந்திடுவான் இன்று
எங்கும் வண்ணக் கிளியே

ஆண் : ஆயிரம் கண் போதாது
வண்ணக் கிளியே
குற்றால அழகை நாமும்
காண்பதற்கு வண்ணக் கிளியே.. வண்ணக் கிளியே..ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here