Singers : Deepan Chakravarthi and S. P. Sailaja
Music by : Ravi
Lyrics by : Ravi
Aayiram malargal paniyil nanainthu
Female : Aah
Male : Aanantha veliyil mugilgal thirinthu
Female : Aah
Paavayin manathil nuzhiainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
Aayiram malargal paniyil nanainthu
Female : Aah
Male : Aanantha veliyil mugilgal thirinthu
Female : Aah
Female : Paavaiyin manathil nuzhainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
Manomo udalo mayakkangalin vadivo
Kanavil pavani varum kangal
Karthigai deepangalo ho ho
Manamo udalo mayakkangalin vadivo
Kaalakadhavinai mella thiranthu
Kadantha paadhaiyai maranthu
Intha kanakkil naam piranthu
Valranthu kalanthom sparisam
Aayiram malargal paniyil nanainthu
Female : Aah
Male : Aanantha veliyil mugilgal thirinthu
Female : Aah
Paavayin manathil nuzhiainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
Vairam padaikalaam naduvae
Naam kaigal inaikkalaam nadakkalaam
Thendral thigaikkalaam adharkkumeal
Devar irukalaam avarkkellaam
Paadal kodukkalaam
Inthira padhavi kidaikkalaam
Udanae naam adhaiyum marakkalaam
Parakkalaam sirikkalaam vaa…sparisam
Aayiram malargal paniyil nanainthu
Female : Aah
Male : Aanantha veliyil mugilgal thirinthu
Female : Aah
Paavayin manathil nuzhiainthu thavazhnthu
Maeniyil Aayiram minnalai
Vellammma en sparisam…
La la lalala lalala lalalaa
Female : Aah la la lalala lalala lalalaa
Male : Yaei la la lalala lalala lalalaa
Female : La la lalala lalala lalalaa
Male : Come on la la la lalala lalala lalalaa
Female : La la la la la la…..
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ரவி
பாடலாசிரியர் : ரவி
ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் : ஆஹ்
ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் : ஆஹ்
ஆண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்......
பெண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆண் : ஆஹ்
பெண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
ஆண் : ஏஹ்
பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்......
ஆண் : மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ ஹோ ஹோ
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
பெண் : காலக்கதவினை மெல்லத் திறந்து....
ஆண் : ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் : கடந்த பாதையை மறந்து
பெண் : காலக்கதவினை மெல்லத் திறந்து....
கடந்த பாதையை மறந்து
இந்தக் கணத்தில் நாம் பிறந்து
வளர்ந்து கலைந்தோம் ஸ்பரிசம்....
ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் : ஆஹ்
ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் : ஆஹ்
பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்......
ஆண் : வைரம் படைக்கலாம் நடுவே
நாம் கைகள் இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்குமேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம்
பாடல் கொடுக்கலாம்......
பெண் : இந்திர பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா........ஸ்பரிசம்.....
ஆண் : ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
பெண் : ஆஹ்
ஆண் : ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பெண் : ஆஹ்
பெண் : பாவையின் மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் ஆயிரம் மின்னலை
வெள்ளமம்மா என் ஸ்பரிசம்......
ஆண் : ல ல லலல லலல லலலா
பெண் : ஆஹ் ல ல ல லலல லலல லலலா
ஆண் : ஏய் ல ல ல லலல லலல லலலா
பெண் : ல ல ல லலல லலல லலலா
ஆண் : கமான் ல ல ல லலல லலல லலலா
பெண் : ல ல ல ல ல ல....