Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Aah… haa… aah…aah…aah…haa… haa…

Aah…aah…aah… na na naa na na na nana naa….

Female : Aayirathil nee oruthan aanazhagan
Veroruthan naanum paathathla
Endha naalum ketathilla

Female : Aayirathil nee oruthan aanazhagan
Veroruthan naanum paathathla
Endha naalum ketathilla
Enakoru maapilla
Unnattam kedaikanum vaazhvilae

Female : Aayirathil nee oruthan aanazhagan
Veroruthan naanum paathathla
Endha naalum ketathilla

Female : Vanji kottai aala vandha
Senji kottai veeran indha rajaavo
Thakkumbodhu minnal nee
Paarkumbodhum thendral nee
Ammadi summa nee
Nindraal kooda maeni vannam
Nenjil oonjal aadadhoo

Female : Aayirathil nee oruthan aanazhagan
Veroruthan naanum paathathla
Endha naalum ketathilla

Female : Jalli kattu kaalai endru
Thulli paayum aala kandu ammamaaa
Maaman machan morai endru
Manadhil ennum kurai undu
Raajavun raajathi
Engae indha ooril endru
Kaadhil solla koodadhoo

Female : Aayirathil nee oruthan aanazhagan
Veroruthan naanum paathathla
Endha naalum ketathilla
Enakoru maapilla
Unnatam kedaikanum vaazhvilae

Female : Aayirathil nee oruthan aanazhagan
Veroruthan naanum paathathla
Endha naalum ketathilla

பாடகி  :  எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ….ஆஅ….ஆஅ….ஆஅ…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கணும் வாழ்விலே……….

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை

பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த
செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ
தாக்கும் போது மின்னல் நீ
தாக்கும் போது தென்றல் நீ

பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட
மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை

பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று
துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா
மாமன் மச்சான் முறை என்று
மனதில் எண்ணும் குறை உண்டு

பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில்
என்று காதில் சொல்லக் கூடாதோ………

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கணும் வாழ்விலே……….

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here