Singers : S. P. Sailaja and L. R. Anjali
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Ada mama thattu maththalaththa
Ada mama thattu maththalaththa
Naan mayakki izhukkiraen vattaaraththa
Adi neeyaa nanaa paaththukalaam
Nerukku neraa pottukkalaam
Pondatti pakkaththula
Pulla rendu kakkaththula
Ennaaththukku ennai kann adichcheenga
Pondatti pakkaththula
Pulla rendu kakkaththula
Ennaaththukku ennai kann adichcheenga
Aasa theera thinnathum azhukku theera kulichchathum
Aambalainga pombalaiyanga yaarumae illa
Ellaarum ponnuthaan
Ellaarumae onnuthaan
Ellaamae irukkura edaththa poruththuthaan
Ada mama thattu maththalaththa
Ada mama thattu maththalaththa
Naan mayakki izhukkiiraen vattaaraththa
Elachchava korachchaa thuniya
Elachchava korachchaa aabaththunga aanaa
Kozhuththava korachchaa naagareeganga
Poruppil iruppavanga
Podhuvil irukkanuminnu
Poomaalai podurom vaanga saami
Neram nerunguthu niyaayam jeyikkuthu
Naalai pozhuthu oru nanmai irukkuthu
Ada mama thattu maththalaththa
Ada mama thattu maththalaththa
Naan mayakki izhukkiraen vattaaraththa
Adi neeyaa nanaa paaththukalaam
Haan nerukku neraa pottukkalaam
Vella manasoda ingae
Virunthukku vanthirukkum
Vallavaru nallavaru saamiyo
Vella manasoda ingae
Virunthukku vanthirukkum
Vallavaru nallavaru saamiyo
Nallathaiyum kettathaiyum naalai nadappathaiyum
Naan solven kaiyaiththaan konjam kaamiyo
Nallathaiyum kettathaiyum naalai nadappathaiyum
Naan solven kaiyaiththaan konjam kaamiyo
Kollimala devi kitta nalla varam vaanginaen
Kollimala devi kitta nalla varam vaanginaen
Kuri parththaa sariyaagum sagunam thappaathu
Ada mama thattu maththalaththa
Ada mama thattu maththalaththa
Naan mayakki izhukkiraen vattaaraththa
Adi neeyaa nanaa paaththukalaam
Nerukku neraa pottukkalaam
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : அட மாமா தட்டு மத்தாளத்த
அட மாமா தட்டு மத்தாளத்த
நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த
அடி நீயா நானா பாத்துக்கலாம்
நேருக்கு நேரா போட்டுக்கலாம்...
பெண் : பொண்டாட்டி பக்கத்துல
புள்ள ரெண்டு கக்கத்துல
என்னாத்துக்கு என்னை கண் அடிச்சீங்க
பெண் : பொண்டாட்டி பக்கத்துல
புள்ள ரெண்டு கக்கத்துல
என்னாத்துக்கு என்னை கண் அடிச்சீங்க
ஆசத் தீர தின்னதும் அழுக்குத் தீர குளிச்சதும்
ஆம்பளைங்க பொம்பளைங்க யாருமே இல்ல
பெண் : எல்லாரும் பொண்ணுதான்
எல்லாருமே ஒண்ணுதான்
எல்லாமே இருக்குற எடத்த பொறுத்துதான்
பெண் : அட மாமா மாமா தட்டு மத்தாளத்த
அட மாமா தட்டு மத்தாளத்த
நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த....
பெண் : எளச்சவ கொறச்சா துணிய
எளச்சவ கொறச்சா ஆபத்துங்க ஆனா
கொழுத்தவ கொறச்சா நாகரீகங்க
பெண் : பொறுப்பில் இருப்பவங்க
பொதுவில் இருக்கனுமின்னு
பூமாலை போடுறோம் வாங்க சாமி
பெண் : நேரம் நெருங்குது ஞாயம் ஜெயிக்குது
நாளை பொழுது ஒரு நன்மை இருக்குது
பெண் : அட மாமா மாமா தட்டு மத்தாளத்த
அட மாமா தட்டு மத்தாளத்த
நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த....
அடி நீயா நானா பாத்துக்கலாம்
ஹான் நேருக்கு நேரா போட்டுக்கலாம்...
பெண் : வெள்ள மனசோட இங்கே
விருந்துக்கு வந்திருக்கும்
வல்லவரு நல்லவரு சாமியோ
பெண் : வெள்ள மனசோட இங்கே
விருந்துக்கு வந்திருக்கும்
வல்லவரு நல்லவரு சாமியோ
பெண் : நல்லதையும் கெட்டதையும் நாளை நடப்பதையும்
நான் சொல்வேன் கையத்தான் கொஞ்சம் காமியோ
நல்லதையும் கெட்டதையும் நாளை நடப்பதையும்
நான் சொல்வேன் கையத்தான் கொஞ்சம் காமியோ
பெண் : கொல்லிமல தேவி கிட்ட நல்ல வரம் வாங்கினேன்
கொல்லிமல தேவி கிட்ட நல்ல வரம் வாங்கினேன்
குறிப் பார்த்தா சரியாகும் சகுனம் தப்பாது
பெண் : அட மாமா மாமா தட்டு மத்தாளத்த
அட மாமா தட்டு மத்தாளத்த
நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த....
அடி நீயா நானா பாத்துக்கலாம்
நேருக்கு நேரா போட்டுக்கலாம்...