Adakkiduven Oye Song Lyrics is the track from Aval Yaar Tamil Film – 1959, Starring Master Sivaji Ganesan, Pandari Bai, Sowkar Janaki and S.V. Ranga Rao. This song was sung by T. V. Rathinam and S. C. krishnan and the music was composed by S. Rajeswararao. Lyrics works are penned by Pattukkottai kalyaanasundaram.
Singers : T. V. Rathinam and S. C. krishnan
Music by : S. Rajeswararao
Lyrics by : Pattukkottai kalyaanasundaram
Female : Adakkidivaen oi adakkiduven oi
Adangaatha kaalaiyaiyum
Adakkiduvaen kannaalae
Aattam podaathae oi
Saattaiyirukku pinnaalae
Male : Mirattiduvaen yaei mirattiduvaen oi
Miralaatha uruvaththaiyum
Mirattiduvaen kombaalae
Veenaa thullaathae yaei
Valaichchiduvaen vaalaalae
Female : Thuninju ninnaap purinjidumae
Male : Puriyallaiyae….
Female : Thuninju ninnaap purinjidumae
Un surusuruppum thudippum kurainji pogumae
Male : Nerungi vanthaa vilangidumae
Aa…..Nerungi vanthaa vilangidumae
Un viruviruppum paraparappum vizhunthu pogumae
Male : Mirattiduvaen yaei mirattiduvaen oi
Miralaatha uruvaththaiyum
Mirattiduvaen kombaalae
Veenaa thullaathae yaei
Valaichchiduvaen vaalaalae
Female : Adakkidivaen oi adakkiduven oi
Adangaatha kaalaiyaiyum
Adakkiduvaen kannaalae
Aattam podaathae oi
Saattaiyirukku pinnaalae
Female : Pidichchennaa…..aaa……aaa….
Pidichchennaa vidamaattaen naan
Punnaakkum thavidum vachchu
Thanniyum kaattiduvaen
Female : Verichchennaa…aa…
Verichennaa aabaththuthaan
Naan meyaatha payiraiyellaam menju kaattiduvaen
Male : Mirattiduvaen yaei mirattiduvaen oi
Miralaatha uruvaththaiyum
Mirattiduvaen kombaalae
Veenaa thullaathae yaei
Valaichchiduvaen vaalaalae
Female : Adakkidivaen oi adakkiduven oi
Adangaatha kaalaiyaiyum
Adakkiduvaen kannaalae
Aattam podaathae oi
Saattaiyirukku pinnaalae
Female : Adakkidivaen
Male : Mirattiduvaen
Female : Adakkidivaen
Male : Mirattiduvaen
Female : Adakkidivaen
Male : Mirattiduvaen
Female : Oi
Male : Oi oi oi……
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி. இரத்தினம்
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பெண் : அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும்
அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய்
சாட்டையிருக்கு பின்னாலே
ஆண் : மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஓய்
மிரளாத உருவத்தையும்
மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய்
வலைச்சிடுவேன் வாலாலே
பெண் : துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே
ஆண் : புரியல்லையே………
பெண் : துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே
உன் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் குறைஞ்சி போகுமே
ஆண் : நெருங்கி வந்தா விளங்கிடுமே
ஆ…..நெருங்கி வந்தா விளங்கிடுமே
உன் விறுவிறுப்பும் பரபரப்பும் விழுந்து போகுமே
ஆண் : மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஓய்
மிரளாத உருவத்தையும்
மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய்
வலைச்சிடுவேன் வாலாலே
பெண் : அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும்
அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய்
சாட்டையிருக்கு பின்னாலே
பெண் : பிடிச்சேன்னா….ஆஅ….ஆஅ…..
பிடிச்சேன்னா விடமாட்டேன் நான்
புண்ணாக்கும் தவிடும் வச்சு
தண்ணியும் காட்டிடுவேன்
பெண் : வெறிச்சேன்னா….ஆ……
வெறிச்சேன்னா ஆபத்துதான்
நான் மேயாத பயிரையெல்லாம் மேஞ்சு காட்டிடுவேன்
ஆண் : மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஓய்
மிரளாத உருவத்தையும்
மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய்
வலைச்சிடுவேன் வாலாலே
பெண் : அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும்
அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய்
சாட்டையிருக்கு பின்னாலே
பெண் : அடக்கிடுவேன்
ஆண் : மிரட்டிடுவேன்
பெண் : அடக்கிடுவேன்
ஆண் : மிரட்டிடுவேன்
பெண் : அடக்கிடுவேன்
ஆண் : மிரட்டிடுவேன்
பெண் : ஒய்
ஆண் : ஓய் ஓய் ஓய்