Adangura Nillai Illa (Rise of Miller) Lyrics
Singer : Arunraja Kamaraj
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Arunraja Kamaraj
Adangura nillai illa
Adaiki veika uram illa
Edhukura manasoda
Erichu vidu parvaiyala
Adangura nillai illa
Adaiki veika uram illa
Edhukura manasoda
Erichu vidu parvaiyala
Thodangura varunglam
Therinjukittum un pera
Thayangura manasu ellaam
Thandi varum nee koora
Payanamum mudiyadhu
Bayandha manam sirikadhu
Thadaigala udaikama
Thakka padha kedaikadhu
Mudinjadhu mudinju pochu
Mukthi ellam adainju pochu
Ennaku inga ethiri
Enna thavira vera yaaru…
Humming
Vanjikira manidhargalai
Kenja vedum thaniyanada
Sindhanaiyil kadavulada
Seyagal anaithum sathan da
Humming….
Anjugira aalu illa da
Aravum alarum thee than da
Panjanaiyil padhingiyavan
Vidhiya mudikum neethiyada
Ettu dhisai muzhakamada
Eraivan guname vazhakamada
Kolaikara kodumaigalai koli podum
Arakan ada
Ettu dhisai muzhakamada
Eraivan guname vazhakamada
Kolaikara kodumaigalai koli podum
Asuran ada…
Humming….
பாடகர் : அருண்ராஜா காமராஜ்
இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : அருண்ராஜா காமராஜ்
ஆண் : அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால
ஆண் : அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால
ஆண் : தொடங்குற வரும்காலம்
தெரிஞ்சுகிட்டும் உன் பேர
தயங்குற மனசு எல்லாம்
தாண்டி வரும் நீ கூற
ஆண் : பயணமும் முடியாது
பயந்த மனம் சிரிக்காது
தடைகள உடைக்காம
தக்க பாத கெடைக்காது
ஆண் : முடிஞ்சது முடிஞ்சு போச்சு
முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு
எனக்கு ஒரு எதிரி இங்க
என்ன தவிற வேறாரு
ஆண் : முனகல் .....
ஆண் : வஞ்சிக்கிற மனிதர்களை
கெஞ்ச விடும் தனியனடா
சிந்தனையில் கடவுளடா
செயல்கள் அனைத்தும் சாத்தான்டா
ஆண் : முனகல் ..........
ஆண் : அஞ்சுகிற ஆளு இல்ல டா
அரவும் அலறும் தீ தான் டா
பஞ்சனையில் பதிங்கியவன்
விதியை முடிக்கும் நீதியடா
ஆண் : எட்டு திசை முழக்கம் அடா
இறைவன் குணமே வழக்கம் அடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளிபோடும் அரக்கன் அடா
ஆண் : எட்டு திசை முழக்கம் அடா
இறைவன் குணமே வழக்கம் அடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளிபோடும் அரக்கன் அடா
ஆண் : முனகல் ...........