Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Maya Mahalingam and Ekadesi

Male : Adi kattazhagu karuvaachi
Ummela kaadhal vandhu uruvaachu
En kannaala kanni vechu
Kanni unna kannukkulla sokka vechu

Male : Panimazhayaa nee
Emmela padaranum
Poonchedyaa naa
Unnaala valaranum
Malaranum magizhananum
Aanandhathil naa kondaadanum

Male : Adi kattazhagu karuvaachi
Ummela kaadhal vandhu uruvaachu
En kannaala kanni vechu
Kanni unna kannukkulla sokka vechu…

Humming : ……………..

Male : Ae kallu manasa enna sencha
Allimalar pola aagiduchae
Omma nenappu nitham vandhu
Saama kozhiyaattam kooviduchae

Male : Nee achuvellam vaangi
Ennoda pesa
Ketta vaarthai ellaam vittaenadi
Enna petha vaasam
Unmela veesa
Uchi vaanam etti thotttaenadi
Sonnapadi kaekum
Nalla pullai aanaen
Enna vittu neeyum pogaathadi

Male : Adi kattazhagu karuvaachi
Ummela kaadhal vandhu uruvaachu
En kannaala kanni vechu
Kanni unna kannukkulla sokka vechu…

Male : Panimazhayaa nee
Emmela padaranum
Poonchedyaa naa
Unnaala valaranum
Malaranum magizhananum
Aanandhathil naa kondaadanum

Male : Adi kattazhagu karuvaachi
Ummela kaadhal vandhu uruvaachu
En kannaala kanni vechu
Kanni unna kannukkulla sokka vechu….

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : மாயா மஹாலிங்கம் மற்றும் ஏகாதசி

ஆண் : அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஆண் : பனிமழையா நீ எம்மேல படரனும்
பூஞ்செடியா நா உன்னால வளரனும்
மலரனும் மகிழ்வானும்
ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்

ஆண் : அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஆண் : ஏ கல்லு மனசா என்ன செஞ்ச
அல்லிமலர் போல ஆகிடுச்சே
ஒம்ம நெனப்பு நித்தம் வந்து
சாம கோழியாட்டம் கூவிடுச்சே

ஆண் : நீ அச்சுவெல்லாம் வாங்கி
என்னோட பேச
கெட்ட வார்த்தையெல்லாம் விட்டேனடி
என்ன பெத்த வாசம்
உன்மேல வீச
உச்சி வானம் ஏட்டி தொட்டேனடி
சொன்னபடி கேக்கும்
நல்ல புள்ளயானேன்
என்ன விட்டு நீயும் போகாதடி

ஆண் : அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஆண் : பனிமழையா நீ எம்மேல படரணும்
பூஞ்செடியா நா உன்னால வளரணும்
மலரனும் மகிழ்வானும்
ஆனந்தத்தில் நா கொண்டாடனும்

ஆண் : ஆதி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here