Singers : Jayachandran and Chorus
Music by : Ilayaraja
Male Chorus : Hoi hoi
Female Chorus : Hoi hoi
Male Chorus : Hoi hoi
Female Chorus : Hoi hoi
Male Chorus : Hoi hoi
Female Chorus : Hoi hoi
Hoi…
Haei… adi ongaari aangaari maari
Ingu ellorum vaazha venum kaali
Haei… adi ongaari aangaari maari
Ingu ellorum vaazha venum kaali
Nee thaanadi thaai maadhiri
Elloraiyum nee aadhari
Haei… adi ongaari aangaari maari
Ingu ellorum vaazha venum kaali
Vaanum neeyae puvi ezhum neeyae
Ezhai vaazhvae un kaiyil thaayae
Aaasaikkae alavaedhu korikkai pala nooru
Vinai theerkkum dheivam un pol kidaiyaadhu
Pan paadi poo thoovi
Kondaada vandhomadi
Haei… adi ongaari aangaari maari
Ingu ellorum vaazha venum kaali
Male Chorus : Haehaehae haehaehae
Haehaehae hae haei…
Female Chorus : Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhananannaa
Male Chorus : Haei haei thandhaana thandhanaannaa
Needhi thaedi dhinam nermai naadi
Vaazhum vaazhvae nalla vaazhkkai aagum
Malai polae asaiyaadha
Manam venum varam venum
Nadhi pola naanum vaazha arulvaayae
Anbaalae nee paathaa
Thannaalae kurai theerumae
Haei… adi ongaari aangaari maari
Ingu ellorum vaazha venum kaali
Nee thaanadi thaai maadhiri
All : Elloraiyum nee aadhari
Haei… adi ongaari aangaari maari
Ingu ellorum vaazha venum kaali
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : ஹொய் ஹொய்
பெண் குழு : ஹொய் ஹொய்
ஆண் குழு : ஹொய் ஹொய்
பெண் குழு : ஹொய் ஹொய்
ஆண் குழு : ஹொய் ஹொய்
பெண் குழு : ஹொய் ஹொய்
குழு : ஹொய்
ஆண் : ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
குழு : ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் : நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
குழு : இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் : வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது
குழு : பண் பாடி பூத்தூவி
கொண்டாட வந்தோமடி
ஆண் : ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் குழு : ஹேஹேஹே ஹேஹேஹே
ஹேஹேஹே ஹே ஹேய்.......
பெண் குழு : தந்தான தந்தான
தந்தான தந்தான
தந்தான தந்தனனன்னா
ஆண் குழு : ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா
ஆண் : நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே
குழு : அன்பாலே நீ பாத்தா
தன்னாலே குறை தீருமே
ஆண் : ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி
அனைவரும் : எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்... அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி